Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thaeti Iyaesu Vanthaar - தேடி இயேசு வந்தார்

தேடி இயேசு வந்தார்
என்னைத் தேற்றி வாழவைத்தார்
 
1. கண்ணீர் கடலினிலே
  நான் கதறி மூழ்கையிலே
  கர்த்தர் தம் கரம் நீட்டினார்
  என் கண்ணீரெல்லாம் துடைத்தார்
 
2. பாவச் சேற்றினிலே
  நான் மூழ்கிப் போகையிலே
  கல்வாரி இரத்தத்தாலே
  கழுவி மீட்டுக் கொண்டார்
 
3. நோயின் பிடியினிலே
  நான் வாடித் தவிக்கையிலே
  இயேசுவின் தழும்புகளால்
  சுகமானேன் சுகமானேன் – நான்
 
4. எத்தனை ஆண்டுகளோ – நான்
  இஷ்டம் போல் வாழ்ந்து வந்தேன்
  மகராஜன் இயேசு வந்தார்
  மகனாய் ஏற்றுக் கொண்டார் – என்னை

Thaeti Iyaesu Vanthaar Lyrics in English

Thaeti Yesu vanthaar ennaith thaetti vaalavaiththaar   1. Kannnneer kadalinilae   naan kathari moolkaiyilae   Karththar tham karam neettinaar   en kannnneerellaam thutaiththaar   2. Paavach settinilae   naan moolkip pokaiyilae   kalvaari iraththaththaalae   kaluvi meettuk konndaar   3. Nnoyin pitiyinilae   naan vaatith thavikkaiyilae   Yesuvin thalumpukalaal   sukamaanaen sukamaanaen – naan   4. Eththanai aanndukalo – naan   ishdam pol vaalnthu vanthaen   makaraajan Yesu vanthaar   makanaay aettaுk konndaar – ennai

PowerPoint Presentation Slides for the song Thaeti Iyaesu Vanthaar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thaeti Iyaesu Vanthaar – தேடி இயேசு வந்தார் PPT
Thaeti Iyaesu Vanthaar PPT

இயேசு கொண்டார் சுகமானேன் தேடி வந்தார்என்னைத் தேற்றி வாழவைத்தார் கண்ணீர் கடலினிலே கதறி மூழ்கையிலே கர்த்தர் தம் கரம் நீட்டினார் கண்ணீரெல்லாம் துடைத்தார் பாவச் சேற்றினிலே தமிழ்