பரலோகந்தான் என் பேச்சு
பரிசுத்தம்தான் என் ழூச்சு
கொஞ்சக்காலம் இந்த பூமியிலே
இயேசுவுக்காய் சுவிசேஷத்திற்காய்
தானான தனனா தானானனா
தானான தனனா தானானனா
1. என் இயேசு வருவார் மேகங்கள் நடுவே
தன்னோடு சேர்த்துக் கொள்வார்
கூடவே வைத்துக் கொள்வார் – என்னை
2. உருமாற்றம் அடைந்து
முகமுகமாக என் நேசரைக் காண்பேன்
தொட்டு தொட்டுப் பார்ப்பேன் .. இயேசுவை
3. சங்கீதக்காரன் தாவீதை காண்பேன்
பாடச் சொல்லி கேட்பேன் – அங்கு
சேர்ந்து பாடிடுவேன் – நான்
நடனமாடிடுவேன்
4. என் சொந்த நேசம் பரலோகமே
எப்போது நான் காண்பேன்
ஏங்குகிறேன் தினமும் – நான்
5. கண்ணீர்கள் யாவும் துடைக்கப்படும்
கவலைகள் மறைந்து விடும்
எல்லாமே புதிதாகும்
6. என்னோடுகூட கோடான கோடி
ஆன்மாக்கள் சேர்த்துக் கொள்வேன்
கூட்டி சென்றிடுவேன்
Paraloekanthaan En Paessu Lyrics in English
Paralokanthaan en paechchu Parisuththamthaan en loochchu konjakkaalam intha poomiyilae Yesuvukkaay suviseshaththirkaay thaanaana thananaa thaanaananaa thaanaana thananaa thaanaananaa 1. en Yesu varuvaar maekangal naduvae thannodu serththuk kolvaar koodavae vaiththuk kolvaar – ennai 2. urumaattam atainthu mukamukamaaka en naesaraik kaannpaen thottu thottup paarppaen .. Yesuvai 3. sangaீthakkaaran thaaveethai kaannpaen paadach solli kaetpaen – angu sernthu paadiduvaen – naan nadanamaadiduvaen 4. en sontha naesam paralokamae eppothu naan kaannpaen aengukiraேn thinamum – naan 5. kannnneerkal yaavum thutaikkappadum kavalaikal marainthu vidum ellaamae puthithaakum 6. ennodukooda kodaana koti aanmaakkal serththuk kolvaen kootti sentiduvaen
PowerPoint Presentation Slides for the song Paraloekanthaan En Paessu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paraloekanthaan En Paessu – பரலோகந்தான் என் பேச்சு PPT
Paraloekanthaan En Paessu PPT

