Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Porutkal Maela Kannu - பொருட்கள் மேல கண்ணு போச்சுனா

பொருட்கள் மேல கண்ணு போச்சுனா
போச்சய்யா உன் அபிஷேகம்
ஆட்கள் மேல கண்ணு போச்சுன்னா
அம்போதான் உன் அபிஷேகம்
     காத்துக்கொள் காத்துக்கொள்
     பெற்றுக்கொண்ட அபிஷேகத்தைக் காத்துக்கொள்
 
1. பெருமை என்ற வலையில் விழாதே
    அது வறுமையைக் கொண்டு வந்திடும்
     பணத்திலே மயங்கி விடாதே – உன்னை
     பாதாளம் கொண்டு பொய்விடும்
 
2. அழிந்து போகும் உலகப் பொருட்களால்
    நண்பர்களை சம்பாதித்துக் கொள்
    நீ மரித்தால் நத்திய வீட்டில் (உன்னை)
    நிரந்தரமாய் ஏற்றுக் கொள்வார்கள்
 
3. அழைத்த அழைப்பில் நிலைத்திருந்தால் – நீ
    அபிஷேகத்தைக் காத்துக் கொள்ளலாம்
    அழைத்தவர் உண்மையுள்ளவர் – உன்னை
    அநுதினமும் நடத்திச் செல்வாரே

Porutkal Maela Kannu Lyrics in English

Porutkal maela kannnu pochchunaa pochchayyaa un apishaekam aatkal maela kannnu pochchunnaa ampothaan un apishaekam      kaaththukkol kaaththukkol      pettaுkkonnda apishaekaththaik kaaththukkol   1. Perumai enta valaiyil vilaathae     athu varaுmaiyaik konndu vanthidum      panaththilae mayangi vidaathae – unnai      paathaalam konndu poyvidum   2. Alinthu pokum ulakap porutkalaal     nannparkalai sampaathiththuk kol     nee mariththaal naththiya veettil (unnai)     nirantharamaay aettaுk kolvaarkal   3. Alaiththa alaippil nilaiththirunthaal – nee     apishaekaththaik kaaththuk kollalaam     alaiththavar unnmaiyullavar – unnai     anuthinamum nadaththich selvaarae

PowerPoint Presentation Slides for the song Porutkal Maela Kannu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Porutkal Maela Kannu – பொருட்கள் மேல கண்ணு போச்சுனா PPT
Porutkal Maela Kannu PPT

காத்துக்கொள் உன்னை மேல கண்ணு அபிஷேகத்தைக் பொருட்கள் போச்சுனாபோச்சய்யா அபிஷேகம்ஆட்கள் போச்சுன்னாஅம்போதான் அபிஷேகம் பெற்றுக்கொண்ட பெருமை வலையில் விழாதே வறுமையைக் வந்திடும் பணத்திலே மயங்கி விடாதே தமிழ்