Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Poethumaanavarae Puthumaiyaanavarae - போதுமானவரே புதுமையானவரே

போதுமானவரே புதுமையானவரே
பாதுகாப்பவரே என் பாவம் தீர்த்தவரே  
ஆராதனை (2) ஆயுளெல்லாம் ஆராதனை
 
1.    எனக்காக தண்டிக்கப்பட்டீரே
       அதனால் நான் மன்னிக்கப்பட்டேன்
       எனக்காக காயப்பட்டீரே
       அதனால் நான் சுகம் பெற்றுக் கொண்டேன்
                           – ஆராதனை
2.    பாவங்கள் சுமந்ததனால் – நான்
       நீதிமானாய் மாற்றப்பட்டேன்
       மரணத்தை ஏற்றுக் கொண்டதால் – நித்திய
       ஜீவனை பெற்றுக் கொண்டேன் ஐயா
 
3.    எனக்காக புறக்கணிக்கப்பட்டீர்
       அதனால் நான் ஏற்றுக் கொள்ளப்பட்டேன்
       எனக்காக அவமானமடைந்து – உம்
       மகிமையிலே பங்குபெறச் செய்தீர்
 
4.    சிலுவையிலே ஏழ்மையானதால் – என்னை
       செல்வந்தனாய் மாற்றிவிட்டீரே – நீர்
       சாபங்களை சுமந்து கொண்டதால் – நான்
       ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டேன்

Poethumaanavarae Puthumaiyaanavarae Lyrics in English

Pothumaanavarae puthumaiyaanavarae paathukaappavarae en paavam theerththavarae   aaraathanai (2) aayulellaam aaraathanai   1.    enakkaaka thanntikkappattirae        athanaal naan mannikkappattaேn        enakkaaka kaayappattirae        athanaal naan sukam pettaுk konntaen                            – aaraathanai 2.    paavangal sumanthathanaal – naan        neethimaanaay maattappattaேn        maranaththai aettaுk konndathaal – niththiya        jeevanai pettaுk konntaen aiyaa   3.    enakkaaka purakkannikkappattir        athanaal naan aettaுk kollappattaேn        enakkaaka avamaanamatainthu – um        makimaiyilae panguperach seytheer   4.    siluvaiyilae aelmaiyaanathaal – ennai        selvanthanaay maattivittirae – neer        saapangalai sumanthu konndathaal – naan        aasirvaatham pettaுk konntaen

PowerPoint Presentation Slides for the song Poethumaanavarae Puthumaiyaanavarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Poethumaanavarae Puthumaiyaanavarae – போதுமானவரே புதுமையானவரே PPT
Poethumaanavarae Puthumaiyaanavarae PPT

எனக்காக ஆராதனை பெற்றுக் கொண்டேன் ஏற்றுக் கொண்டதால் போதுமானவரே புதுமையானவரேபாதுகாப்பவரே பாவம் தீர்த்தவரே ஆயுளெல்லாம் தண்டிக்கப்பட்டீரே மன்னிக்கப்பட்டேன் காயப்பட்டீரே சுகம் பாவங்கள் சுமந்ததனால் நீதிமானாய் மாற்றப்பட்டேன் தமிழ்