Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Poeraatum En Negnsamae - போராடும் என் நெஞ்சமே

போராடும் என் நெஞ்சமே
புகலிடம் மறந்தாயோ
பாராளும் இயேசு உண்டு
பதறாதே மனமே
 
1.   அலைகடல் நடுவினிலே
      அமிழ்ந்து போகின்றாயோ
      கரம் நீட்டும் இயேசுவைப் பார்
      கரை சேர்க்கும் துணை அவரே..

      ஆ… ஆனந்தம் பேரானந்தம்
       என் அருள்நாதர் சமூகத்திலே (2)  – போராடும்
 
2.   கடந்ததை நினைத்து தினம்
      கண்ணீர் வடிக்கின்றாயோ
      நடந்ததெல்லாம் நன்மைக்கே
      நன்றி நன்றி சொல்லு    

  ஆ…ஆனந்தம் பேரானந்தம்
   என் அருள்நாதர் சமூகத்திலே (2)  – போராடும்
 
3.   வருங்கால பயங்களெல்லாம்
      வாட்டுதோ அனுதினமும்
      அருள்நாதர் இயேசுவிடம்
      அனைத்தையும் கொடுத்துவிடு

  ஆ… ஆனந்தம் பேரானந்தம்
  என் அருள்நாதர் சமூகத்திலே (2)  – போராடும்
 
4.   நண்பன் கைவிட்டானோ
      நம்பினோர் எதிர்த்தனரோ
      கைவிடா நம் தேவனின்
      கரம் பற்றி நடத்திடு

  ஆ… ஆனந்தம் பேரானந்தம்
  என் அருள்நாதர் சமூகத்திலே (2)  – போராடும்

Poeraatum En Negnsamae Lyrics in English

Poraadum en nenjamae pukalidam maranthaayo paaraalum Yesu unndu patharaathae manamae   1.   alaikadal naduvinilae       amilnthu pokintayo       karam neettum Yesuvaip paar       karai serkkum thunnai avarae..       aa… aanantham paeraanantham        en arulnaathar samookaththilae (2)  – poraadum   2.   kadanthathai ninaiththu thinam       kannnneer vatikkintayo       nadanthathellaam nanmaikkae       nanti nanti sollu       aa…aanantham paeraanantham    en arulnaathar samookaththilae (2)  – poraadum   3.   varungaala payangalellaam       vaattutho anuthinamum       arulnaathar Yesuvidam       anaiththaiyum koduththuvidu   aa… aanantham paeraanantham   en arulnaathar samookaththilae (2)  – poraadum   4.   nannpan kaivittano       nampinor ethirththanaro       kaividaa nam thaevanin       karam patti nadaththidu   aa… aanantham paeraanantham   en arulnaathar samookaththilae (2)  – poraadum

PowerPoint Presentation Slides for the song Poeraatum En Negnsamae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Poeraatum En Negnsamae – போராடும் என் நெஞ்சமே PPT
Poeraatum En Negnsamae PPT

போராடும் அருள்நாதர் பேரானந்தம் சமூகத்திலே ஆனந்தம் கரம் நன்றி நெஞ்சமேபுகலிடம் மறந்தாயோபாராளும் இயேசு உண்டுபதறாதே மனமே அலைகடல் நடுவினிலே அமிழ்ந்து போகின்றாயோ நீட்டும் இயேசுவைப் தமிழ்