Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vallamamaiyin Aaviyaanavar - வல்லமமையின் ஆவியானவர்

வல்லமமையின் ஆவியானவர்
என்னுள் வந்துவிட்டகாரணத்தினால்
பொல்லாத சாத்தானை – ஒரு
சொல்லாலே விரட்டி விட்டேன்
 
1.   Power ஆவி எனக்குள்ளே
      பய ஆவி அணுகுவதில்லை
      அன்பின் ஆவி எனக்குள்ளே
      அகற்றிவிட்டேன் கசப்புகளை
 
2.   கட்டுப்பாட்டின் ஆவியானவர்
      என்னை ஊழவெசழட  பண்ணி நடத்துகிறார்
      இஷ்டம் போல அலைவதில்லை
      அவர் சித்தம் செய்து வாழ்பவன் நான்
 
3.   கிறிஸ்துவுக்குள் நறுமணம் நான்
      தெருத் தெருவா மணம் வீசுவேன்
      மீட்புபெறும் அனைவருக்கும் – நான்
      வாழ்வளிக்கும் வாசனையாவேன்
 
4.   உலகத்திற்கு வெளிச்சம் நான்
      இந்த ஊரெல்லாம் வுழசஉh  அடிப்பேன்
       உப்பாக பரவிடுவேன் – நான்
      எப்போதும் சுவை தருவேன்
   
5.   கர்த்தரின் முத்திரை என் மேல் – நான்
      முற்றிலும் அவருக்குச் சொந்தம்
      அச்சாரமாய் ஆவியானவர் – நான்
      நிச்சயமாய் மீட்பு பெறுவேன்
 
6.   தேவனாலே பிறந்தவன் நான்
      எந்த பாவமும் செய்வதில்லை
      கர்த்தரே பாதுகாக்கிறார்
      தீயோன் என்னை தீண்டுவதில்லை
 
7.   கடவுள் எனக்கு வாக்களித்ததை
      நிறைவேற்ற வல்லவரென்று
     நிச்சயமாய் நம்பினதாலே – நான்
     நம்பிக்கையில் வல்லவனானேன் (வளர்கின்றேன்)

Vallamamaiyin Aaviyaanavar Lyrics in English

Vallamamaiyin Aaviyaanavar ennul vanthuvittakaaranaththinaal pollaatha saaththaanai – oru sollaalae viratti vittaேn   1.   Power aavi enakkullae       paya aavi anukuvathillai       anpin aavi enakkullae       akattivittaேn kasappukalai   2.   kattuppaattin Aaviyaanavar       ennai oolavesalada  pannnni nadaththukiraar       ishdam pola alaivathillai       avar siththam seythu vaalpavan naan   3.   Kristhuvukkul naraுmanam naan       theruth theruvaa manam veesuvaen       meetpuperaுm anaivarukkum – naan       vaalvalikkum vaasanaiyaavaen   4.   ulakaththirku velichcham naan       intha oorellaam vulasauh  atippaen        uppaaka paraviduvaen – naan       eppothum suvai tharuvaen     5.   karththarin muththirai en mael – naan       muttilum avarukkuch sontham       achchaாramaay Aaviyaanavar – naan       nichchayamaay meetpu peraுvaen   6.   thaevanaalae piranthavan naan       entha paavamum seyvathillai       karththarae paathukaakkiraar       theeyon ennai theennduvathillai   7.   kadavul enakku vaakkaliththathai       niraivaetta vallavarentu      nichchayamaay nampinathaalae – naan      nampikkaiyil vallavanaanaen (valarkinten)

PowerPoint Presentation Slides for the song Vallamamaiyin Aaviyaanavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vallamamaiyin Aaviyaanavar – வல்லமமையின் ஆவியானவர் PPT
Vallamamaiyin Aaviyaanavar PPT

ஆவி எனக்குள்ளே ஆவியானவர் என்னை நிச்சயமாய் வல்லமமையின் ஆவியானவர்என்னுள் வந்துவிட்டகாரணத்தினால்பொல்லாத சாத்தானை ஒருசொல்லாலே விரட்டி விட்டேன் Power பய அணுகுவதில்லை அன்பின் அகற்றிவிட்டேன் கசப்புகளை கட்டுப்பாட்டின் தமிழ்