Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Aaththumaavae En Ullamae - என் ஆத்துமாவே என் உள்ளமே

என் ஆத்துமாவே என் உள்ளமே
  கர்த்தரை ஸ்தோத்தரி
  என் ஆத்துமாவே என் உள்ளமே
 அவர் நாமத்தை ஸ்தோத்தரி
 
1. அவர் செய்த நன்மை உதவிகளை
   என்றென்றும் மறவாதே -2
   அவர் பரிசுத்தர் மகத்துவர்
   ஆத்துமாவின் நேசரே   -2
 
2. வியாதியை எல்லாம் குணமாக்கினார்
   கர்த்தரை ஸ்தோத்தரி -2
   அவரை போற்றுவோம் புகழுவோம்
   என்றும் நல்லவர் -2

En Aaththumaavae En Ullamae Lyrics in English

En aaththumaavae en ullamae   karththarai sthoththari   en aaththumaavae en ullamae  avar naamaththai sthoththari   1. Avar seytha nanmai uthavikalai    ententum maravaathae -2    avar Parisuththar makaththuvar    aaththumaavin naesarae   -2   2. Viyaathiyai ellaam kunamaakkinaar    karththarai sthoththari -2    avarai pottaுvom pukaluvom    entum nallavar -2

PowerPoint Presentation Slides for the song En Aaththumaavae En Ullamae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Aaththumaavae En Ullamae – என் ஆத்துமாவே என் உள்ளமே PPT
En Aaththumaavae En Ullamae PPT

En Aaththumaavae En Ullamae Song Meaning

My soul is my soul
Praise the Lord
My soul is my soul
Praise be to His name

1. The good deeds he did
Never forget -2
He is holy and great
Lover of soul -2

2. He cured all diseases
Praise God -2
Let us praise him
Always good -2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஸ்தோத்தரி ஆத்துமாவே உள்ளமே கர்த்தரை நாமத்தை செய்த நன்மை உதவிகளை என்றென்றும் மறவாதே பரிசுத்தர் மகத்துவர் ஆத்துமாவின் நேசரே வியாதியை குணமாக்கினார் அவரை போற்றுவோம் புகழுவோம் தமிழ்