Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Namaskaaram Thaevanae - நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே

  நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே
  நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே
 
1. மலர்களை படைத்தவரே நமஸ்காரமே  -2
   மலைகளை உடைத்தவரே நமஸ்காரமே  -2 (நமஸ்காரம்)
 
2. புயல்காற்றை தடுத்தவரே நமஸ்காரமே -2
   போர்படை அமைத்தவரே நமஸ்காரமே   -2 (நமஸ்காரம்)
 
3. எரிகோவை இடித்தவரே நமஸ்காரமே  -2
   எகிப்தை வென்றவரே நமஸ்காரமே      -2 (நமஸ்காரம்)
 
4. வெற்றியை தருபவரே நமஸ்காரமே   -2
    பற்றியே எரிபவரே நமஸ்காரமே         -2 (நமஸ்காரம்)
 
5. எனக்குள்ளே இருப்பவரே நமஸ்காரமே -2
    யெகோவா தெய்வமே நமஸ்காரமே      -2 (நமஸ்காரம்)
 
6. எலியாவை எடுத்தவரே நமஸ்காரமே   -2
    எலிசாவை கொடுத்தவரே நமஸ்காரமே    -2 (நமஸ்காரம்)
 
7. குருடரை தொட்டவரே நமஸ்காரமே   -2
    வியாதியை நீக்கினீர் நமஸ்காரமே       -2 (நமஸ்காரம்)

Namaskaaram Thaevanae Lyrics in English

  namaskaaram thaevanae namaskaaramae   namaskaaram thaevanae namaskaaramae   1. Malarkalai pataiththavarae namaskaaramae  -2    malaikalai utaiththavarae namaskaaramae  -2 (namaskaaram)   2. Puyalkaattaை thaduththavarae namaskaaramae -2    porpatai amaiththavarae namaskaaramae   -2 (namaskaaram)   3. Erikovai itiththavarae namaskaaramae  -2    ekipthai ventavarae namaskaaramae      -2 (namaskaaram)   4. Vettiyai tharupavarae namaskaaramae   -2     pattiyae eripavarae namaskaaramae         -2 (namaskaaram)   5. Enakkullae iruppavarae namaskaaramae -2     yekovaa theyvamae namaskaaramae      -2 (namaskaaram)   6. Eliyaavai eduththavarae namaskaaramae   -2     elisaavai koduththavarae namaskaaramae    -2 (namaskaaram)   7. Kurudarai thottavarae namaskaaramae   -2     viyaathiyai neekkineer namaskaaramae       -2 (namaskaaram)

PowerPoint Presentation Slides for the song Namaskaaram Thaevanae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Namaskaaram Thaevanae – நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே PPT
Namaskaaram Thaevanae PPT

நமஸ்காரமே நமஸ்காரம் தேவனே மலர்களை படைத்தவரே மலைகளை உடைத்தவரே புயல்காற்றை தடுத்தவரே போர்படை அமைத்தவரே எரிகோவை இடித்தவரே எகிப்தை வென்றவரே வெற்றியை தருபவரே பற்றியே எரிபவரே தமிழ்