Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pirasannam Thaarum Pirasannam - பிரசன்னம் தாரும் பிரசன்னம்

பிரசன்னம் தாரும் பிரசன்னம்
 பிரசன்னம் தேவ பிரசன்னம்
 
1.  இன்பப்பிரசன்னம்
   இன்னல் போக்கும் பிரசன்னம்
   நேற்றும் இன்றும் என்றும் மாறா
   தேவப்பிரசன்னம்…             -பிரசன்னம்
 
2.  வல்லப்பிரசன்னம்
   வழிகாட்டும் பிரசன்னம்…
   வாழ்க்கையெங்கும் ஒளிவீசும்
   தேவப்பிரசன்னம்              -பிரசன்னம்
 
3.  ஜீவப்பிரசன்னம்
   தாகம் தீர்க்கும் பிரசன்னம்…
   ஜீவத்தண்ணீர் பொங்கிவரும்
   தேவப்பிரசன்னம்…             -பிரசன்னம்

Pirasannam Thaarum Pirasannam Lyrics in English

Pirasannam thaarum pirasannam  pirasannam thaeva pirasannam   1.  inpappirasannam    innal pokkum pirasannam    naettaுm intum entum maaraa    thaevappirasannam…             -pirasannam   2.  vallappirasannam    valikaattum pirasannam…    vaalkkaiyengum oliveesum    thaevappirasannam              -pirasannam   3.  jeevappirasannam    thaakam theerkkum pirasannam…    jeevaththannnneer pongivarum    thaevappirasannam…             -pirasannam

PowerPoint Presentation Slides for the song Pirasannam Thaarum Pirasannam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pirasannam Thaarum Pirasannam – பிரசன்னம் தாரும் பிரசன்னம் PPT
Pirasannam Thaarum Pirasannam PPT

பிரசன்னம் தேவப்பிரசன்னம் தாரும் தேவ இன்பப்பிரசன்னம் இன்னல் போக்கும் நேற்றும் இன்றும் மாறா வல்லப்பிரசன்னம் வழிகாட்டும் வாழ்க்கையெங்கும் ஒளிவீசும் ஜீவப்பிரசன்னம் தாகம் தீர்க்கும் ஜீவத்தண்ணீர் பொங்கிவரும் தமிழ்