Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Verri Murasu Kottum Naal Piranthuvittathu - வெற்றி முரசு கொட்டும் நாள் பிறந்துவிட்டது

 வெற்றி முரசு கொட்டும் நாள் பிறந்துவிட்டது
எழுப்புதலின் அக்கினியோ கொழுந்துவிட்டது  -அல்லேலுயா (4)
 
1. சாத்தானுக்கு சாவுமணி
   அடிக்கும் நேரம்
   தேசமெங்கும் தேவ ஆட்சி
   நிரந்தரமாகும்                     -அல்லேலுயா (4)
 
2. வேந்தன் இயேசு
   ஆட்சியிங்கு பிறந்துவிட்டதே
   வெற்றிக்கொடி திசைகளெங்கும்
   பறந்து விட்டதே                   -அல்லேலுயா (4)
 
3. எழுப்புதலின் அக்கினியோ
   பரவிடும் பற்றி
   தேவசேனை யுத்த சேனை
   அடைந்திடும் வெற்றி                -அல்லேலுயா (4)

Verri Murasu Kottum Naal Piranthuvittathu Lyrics in English

 vetti murasu kottum naal piranthuvittathu elupputhalin akkiniyo kolunthuvittathu  -allaeluyaa (4)   1. Saaththaanukku saavumanni    atikkum naeram    thaesamengum thaeva aatchi    nirantharamaakum                     -allaeluyaa (4)   2. Vaenthan Yesu    aatchiyingu piranthuvittathae    vettikkoti thisaikalengum    paranthu vittathae                   -allaeluyaa (4)   3. Elupputhalin akkiniyo    paravidum patti    thaevasenai yuththa senai    atainthidum vetti                -allaeluyaa (4)

PowerPoint Presentation Slides for the song Verri Murasu Kottum Naal Piranthuvittathu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Verri Murasu Kottum Naal Piranthuvittathu – வெற்றி முரசு கொட்டும் நாள் பிறந்துவிட்டது PPT
Verri Murasu Kottum Naal Piranthuvittathu PPT

Verri Murasu Kottum Naal Piranthuvittathu Song Meaning

The day of victory has arrived
The fire of revival is kindled - Alleluia (4)

1. The death knell for Satan
Time to hit
God reigns all over the country
Eternal - Alleluia (4)

2. Vendan Jesus
Born to rule
Victory flag in all directions
Gone - Alleluia (4)

3. Fire of Awakening
About spreading
Devasena is a war army
Victory Attains - Alleluia (4)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

அல்லேலுயா வெற்றி அக்கினியோ முரசு கொட்டும் நாள் பிறந்துவிட்டதுஎழுப்புதலின் கொழுந்துவிட்டது சாத்தானுக்கு சாவுமணி அடிக்கும் நேரம் தேசமெங்கும் தேவ ஆட்சி நிரந்தரமாகும் வேந்தன் இயேசு ஆட்சியிங்கு தமிழ்