Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Namathu Iyaesu Karththarenru - நமது இயேசு கர்த்தரென்று

நமது இயேசு கர்த்தரென்று
நாவுகள் யாவும் அறிக்கையிடும் – 2
    
முழங்கால் யாவும் முடங்கிடும்
அவர் முன் முழங்கால் முடங்கிடும் – 2
ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

   

1. சர்வத்தை ஆண்டிடும் தேவனவர்
அனைத்து சிருஷ்டிக்கும் முந்தினவர் – 2
வல்லமை தேவனை நித்திய தேவனை
ஜாதிகள் யாவும் அறிந்திடுமே

   

2. ஊற்றுண்ட பரிமள தைலமவர்
உலகில் வாசனை வீசுபவர் – 2
ஆதியும் அவரே அந்தமும் அவரே
நித்திய நாமம் உடையவரே

 

3. வேதாளம் பாதாளம் நடுங்கிடுதே
வானோர் தலத்தோர் பணிந்திடுவார் – 2
தேவாதி தேவனை ராஜாதி ராஜனை
பூமியில் கீழானோர் பணிந்திடுவார்

Namathu Iyaesu Karththarenru Lyrics in English

Namathu Yesu karththarentu naavukal yaavum arikkaiyidum – 2      mulangaal yaavum mudangidum avar mun mulangaal mudangidum – 2 Amen Alleluya Amen Alleluya     1. Sarvaththai aanndidum thaevanavar anaiththu sirushtikkum munthinavar – 2 vallamai thaevanai niththiya thaevanai jaathikal yaavum arinthidumae     2. Oottaுnnda parimala thailamavar ulakil vaasanai veesupavar – 2 aathiyum avarae anthamum avarae niththiya naamam utaiyavarae   3. Vaethaalam paathaalam nadungiduthae vaanor thalaththor panninthiduvaar – 2 thaevaathi thaevanai raajaathi raajanai poomiyil geelaanor panninthiduvaar

PowerPoint Presentation Slides for the song Namathu Iyaesu Karththarenru

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Namathu Iyaesu Karththarenru – நமது இயேசு கர்த்தரென்று PPT
Namathu Iyaesu Karththarenru PPT

Namathu Iyaesu Karththarenru Song Meaning

Jesus is our Lord
All tongues will report – 2

All knees will be paralyzed
His knees will be paralyzed in front of him – 2
Amen Hallelujah Amen Hallelujah

1. Almighty God
Predecessor of all creation – 2
Mighty God is the eternal God
All castes know

2. Porgunta Parimala Thilamavar
Perfumer in the world – 2
Adi is the beginning and the beginning is He
O Lord of Eternal Name

3. Make the underworld tremble
Vanor Thalathor bows down – 2
Devati Devanai Rajati Rajanai
One will bow to the earth

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

யாவும் முழங்கால் ஆமென் அல்லேலூயா தேவனை பணிந்திடுவார் நமது இயேசு கர்த்தரென்றுநாவுகள் அறிக்கையிடும் முடங்கிடும்அவர் முன் முடங்கிடும் சர்வத்தை ஆண்டிடும் தேவனவர்அனைத்து சிருஷ்டிக்கும் முந்தினவர் வல்லமை தமிழ்