Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karththarin Saththam Vallamaiyullathu - தற்பரன் முழக்கம்

தற்பரன் முழக்கம்

கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது
கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது
திரண்ட தண்ணீர் மேல் ஜலப்பிரவாகம் மேல்
தற்பரன் முழங்குகின்றார் அல்லேலூயா!
    
1. பலவான்களின் புத்திரரே!
பரிசுத்த அலங்காரமாய்
கனம் வல்லமை மகிமை
கர்த்தருக்கே செலுத்திடுங்கள்
பிதா குமாரன் பரிசுத்தாவியின்
புது ஆசீர்வாதம் பெருக

2. கேதுரு மரங்களையும்
லீபனோனின் மரங்களையும்
கர்த்தரின் வலிய சத்தம்
கோரமாக முறிக்கின்றது
சேனை அதிபன் நமது முன்னிலை
ஜெய வீரனாகச் செல்கிறார்
         
3. அக்கினி ஜூவாலைகளை
அவர் சத்தம் பிளக்கின்றது
காதேஸ் வனாந்திரத்தை
கர்த்தர் சத்தம் அதிரப்பண்ணும்
இராஜாவாகவே கர்த்தர் வீற்றிருப்பார்
இராஜரீகமெங்கும் ஜொலிக்கும்
     
4.பெண்மான்கள் ஈனும்படி
பலத்த கிரியை செய்திடும்
காட்டையும் வெளியாக்கும்
கர்த்தரின் வலிய சத்தம்
பெலன் கொடுத்து சமாதானமீந்து
பரன் எம்மை ஆசீர்வதிப்பார்

Karththarin Saththam Vallamaiyullathu Lyrics in English

Tharparan mulakkam karththarin saththam vallamaiyullathu karththarin saththam makaththuvamullathu thirannda thannnneer mael jalappiravaakam mael tharparan mulangukintar Alleluya!      1. Palavaankalin puththirarae! Parisuththa alangaaramaay kanam vallamai makimai karththarukkae seluththidungal pithaa kumaaran Parisuththaாviyin puthu aaseervaatham peruka 2. Kaethuru marangalaiyum leepanonin marangalaiyum karththarin valiya saththam koramaaka murikkintathu senai athipan namathu munnilai jeya veeranaakach selkiraar           3. Akkini joovaalaikalai avar saththam pilakkintathu kaathaes vanaanthiraththai Karththar saththam athirappannnum iraajaavaakavae Karththar veettiruppaar iraajareekamengum jolikkum       4.pennmaankal eenumpati palaththa kiriyai seythidum kaattaைyum veliyaakkum karththarin valiya saththam pelan koduththu samaathaanameenthu paran emmai aaseervathippaar

PowerPoint Presentation Slides for the song Karththarin Saththam Vallamaiyullathu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karththarin Saththam Vallamaiyullathu – தற்பரன் முழக்கம் PPT
Karththarin Saththam Vallamaiyullathu PPT

சத்தம் வலிய தற்பரன் முழக்கம் கர்த்தரின் வல்லமையுள்ளதுகர்த்தரின் மகத்துவமுள்ளதுதிரண்ட தண்ணீர் ஜலப்பிரவாகம் மேல்தற்பரன் முழங்குகின்றார் அல்லேலூயா பலவான்களின் புத்திரரேபரிசுத்த அலங்காரமாய்கனம் வல்லமை மகிமைகர்த்தருக்கே செலுத்திடுங்கள்பிதா குமாரன் தமிழ்