Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Santhoesham Ponkuthae - சந்தோஷம் பொங்குதே சந்தோஷம் பொங்குதே

சந்தோஷம் பொங்குதே சந்தோஷம் பொங்குதே
சந்தோஷம் என்னில் பொங்குதே
இயேசு என்னை இரட்சித்தார் முற்றும் என்னை மாற்றினார்
சந்தோஷம் பொங்கிப் பொங்குதே

1. வழி தப்பி நான் திரிந்தேன் பாவப் பழியதைச் சுமந்தலைந்தேன்
அவர் அன்புக் குரலே அழைத்தது என்னையே
அந்த இன்ப நாளில் எந்தன் பாவம் நீங்கிற்றே

2.  சத்துரு சோதித்திட தேவ உத்தரவுடன் வருவான்
ஆனால் இயேசு கைவிடார் தானாய் வந்து இரட்சிப்பார்
அந்த நல்ல இயேசு எந்தன் சொந்தமானாரே

3. பாவத்தில் ஜீவிப்பவர் பாதாளத்தில் அழிந்திடுவார்
நானோ பரலோகத்தில் நாளும் பாடல் பாடிடுவேன்
என்னில் வாழும் இயேசுவோடு என்றும் வாழுவேன்

Santhoesham Ponkuthae Lyrics in English

Santhosham ponguthae santhosham ponguthae santhosham ennil ponguthae Yesu ennai iratchiththaar muttaுm ennai maattinaar santhosham pongip ponguthae 1. Vali thappi naan thirinthaen paavap paliyathaich sumanthalainthaen avar anpuk kuralae alaiththathu ennaiyae antha inpa naalil enthan paavam neengitte 2.  saththuru sothiththida thaeva uththaravudan varuvaan aanaal Yesu kaividaar thaanaay vanthu iratchippaar antha nalla Yesu enthan sonthamaanaarae 3. Paavaththil jeevippavar paathaalaththil alinthiduvaar naano paralokaththil naalum paadal paadiduvaen ennil vaalum Yesuvodu entum vaaluvaen

PowerPoint Presentation Slides for the song Santhoesham Ponkuthae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Santhoesham Ponkuthae – சந்தோஷம் பொங்குதே சந்தோஷம் பொங்குதே PPT
Santhoesham Ponkuthae PPT

சந்தோஷம் பொங்குதே என்னை எந்தன் இயேசு பொங்குதேசந்தோஷம் என்னில் பொங்குதேஇயேசு இரட்சித்தார் முற்றும் மாற்றினார்சந்தோஷம் பொங்கிப் வழி தப்பி திரிந்தேன் பாவப் பழியதைச் சுமந்தலைந்தேன்அவர் அன்புக் தமிழ்