Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Siluvai Veerarae Saernthu Vaarunkal - இயேசுவைப் பற்றிக்கொள்வோம்

இயேசுவைப் பற்றிக்கொள்வோம்

சிலுவை வீரரே சேர்ந்து வாருங்கள்
இயேசுவின் பின்னே செல்ல வாருங்கள்
 
உலகை மறந்து உன்னை வெறுத்து யாவையும் விட்டு
மானிடரே இயேசுவையே பற்றிக்கொள்வீரே – 2

1. அவரைப் போலவே நீயும் மாறிட
அவருக்காகவே நீயும் வாழ்ந்திட
துன்பம் சகிக்கவே முன்னே வருவாயே

2. ஆத்துமாக்களை அவரின் மந்தையில்
கூட்டிச் சேர்க்கவே விரைந்திடுவீரே
இரத்த சாட்சியாய் மரித்திடுவீரே

Siluvai Veerarae Saernthu Vaarunkal Lyrics in English

Yesuvaip pattikkolvom siluvai veerarae sernthu vaarungal Yesuvin pinnae sella vaarungal   ulakai maranthu unnai veraுththu yaavaiyum vittu maanidarae Yesuvaiyae pattikkolveerae – 2 1. Avaraip polavae neeyum maarida avarukkaakavae neeyum vaalnthida thunpam sakikkavae munnae varuvaayae 2. Aaththumaakkalai avarin manthaiyil koottich serkkavae virainthiduveerae iraththa saatchiyaay mariththiduveerae

PowerPoint Presentation Slides for the song Siluvai Veerarae Saernthu Vaarunkal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Siluvai Veerarae Saernthu Vaarunkal – இயேசுவைப் பற்றிக்கொள்வோம் PPT
Siluvai Veerarae Saernthu Vaarunkal PPT

நீயும் இயேசுவைப் பற்றிக்கொள்வோம் சிலுவை வீரரே சேர்ந்து வாருங்கள்இயேசுவின் பின்னே செல்ல வாருங்கள் உலகை மறந்து உன்னை வெறுத்து யாவையும் விட்டுமானிடரே இயேசுவையே பற்றிக்கொள்வீரே அவரைப் தமிழ்