Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thaeva Kirupai Aaseervaatham - உம் ஆசீர்வாதம் பெருகட்டும்

உம் ஆசீர்வாதம் பெருகட்டும்

தேவ கிருபை ஆசீர்வாதம்
தினமும் எங்களில் பெருகிட

 

1. ஆவலாயும் தோய்வு நாளில்
ஆலயந்தனில் பணிந்து புகழ
பாவ அறிக்கை செய்யும் ஜனங்கள்
பரனின் கிருபை பெற்று மகிழ – தேவ

    

2. ஆவலாய் எங்கள் ஆண் குழந்தைகள்
அழகான இள மரங்கள் போலவும்
பாவையர்களாம் பெண் குழந்தைகள்
பலத்த சித்திர அரண்கள் போலவும் – தேவ

   

3. எங்கள் பண்டக சாலை சகல
இன்ப வஸ்துக்கள் நிறைந்திருக்கவும்
பங்க வலசை பகலின் கூக்குரல்
பதியில் என்று மில்லாதிருக்கவும் – தேவ

    

4. ஆலயந்தனில் உமது வசனம்
அறிவிக்கும் போதகரனைவருக்குள்ளும்
வேலை ஓய்ந்து பணியும் சபையார்
விரும்பிப் படிக்கும் சகலருக்குள்ளும் – தேவ

  
5. இத்தன்மையுடன் இருக்கும் ஜனங்கள்
இவர்கள் தாமென உலகம் சொல்லவும்
கர்த்தர் தெய்வமென்றிருக்கும் பாக்கியம்
கண்ட ஜனமென்றெம்மைச் சொல்லவும் – தேவ

  

6. உன்னதங்களில் இருக்கும் தெய்வத்தின்
உயர்ந்த நாமம் மகிமைப்படவும்
இந்நிலம் சமாதானம் பெற்றிட
இஷ்டம் மானிடர் மேலுண்டாகவும் – தேவ

  

7. இந்த வீட்டுக்குச் சமாதானம்
இன்ப சுகங்கள் அனைத்துண்டாகவும்
சந்ததியாய் நீடூழி வாழவும்
சபையனைவரும் துதித்துப் பாடவும் – தேவ

Thaeva Kirupai Aaseervaatham Lyrics in English

Um aaseervaatham perukattum thaeva kirupai aaseervaatham thinamum engalil perukida   1. Aavalaayum thoyvu naalil aalayanthanil panninthu pukala paava arikkai seyyum janangal paranin kirupai pettaு makila – thaeva      2. Aavalaay engal aann kulanthaikal alakaana ila marangal polavum paavaiyarkalaam penn kulanthaikal palaththa siththira arannkal polavum – thaeva     3. Engal panndaka saalai sakala inpa vasthukkal nirainthirukkavum panga valasai pakalin kookkural pathiyil entu millaathirukkavum – thaeva      4. Aalayanthanil umathu vasanam arivikkum pothakaranaivarukkullum vaelai oynthu panniyum Sabaiyaar virumpip patikkum sakalarukkullum – thaeva    5. Iththanmaiyudan irukkum janangal ivarkal thaamena ulakam sollavum Karththar theyvamentirukkum paakkiyam kannda janamentemmaich sollavum – thaeva    6. Unnathangalil irukkum theyvaththin uyarntha naamam makimaippadavum innilam samaathaanam pettida ishdam maanidar maelunndaakavum – thaeva    7. Intha veettukkuch samaathaanam inpa sukangal anaiththunndaakavum santhathiyaay neetooli vaalavum Sabaiyanaivarum thuthiththup paadavum – thaeva

PowerPoint Presentation Slides for the song Thaeva Kirupai Aaseervaatham

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thaeva Kirupai Aaseervaatham – உம் ஆசீர்வாதம் பெருகட்டும் PPT
Thaeva Kirupai Aaseervaatham PPT

தேவ கிருபை எங்கள் உம் ஆசீர்வாதம் பெருகட்டும் ஆசீர்வாதம்தினமும் எங்களில் பெருகிட ஆவலாயும் தோய்வு நாளில்ஆலயந்தனில் பணிந்து புகழபாவ அறிக்கை செய்யும் ஜனங்கள்பரனின் பெற்று மகிழ தமிழ்