Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paatalpaati Makizhvaenae - பாடி மகிழ்வோம்

பாடி மகிழ்வோம்

பாடல்பாடி மகிழ்வேனே துதி அல்லேலூயா!
பாவி என்னை மீட்டாரே துதி அல்லேலூயா!
பாரில் வந்தாரே  தந்தாரே அன்பால் மீட்டாரே
பரிசுத்தரை நித்தியரை பாடி போற்றுவேன்
     
அல்லேலூயா பாடுவேன் நான் – 4

1. மகிமையின் இராஜா அவர் மகத்துவம் நிறைந்தவர்
மனமெல்லாம் நிறையுதே மகிழ்ச்சியில் சிலிர்க்குதே

2. கனிவான மேய்ப்பனவர் கண்மணிபோல் காப்பாரவர்
கீதங்களால் ஆராதிப்பேன்  ஐக்கியத்தில் ஆனந்திப்பேன்

      

3. நீதியுள்ள நீதிபரர்  மேகமீதில் வந்திடுவார்
நித்யானந்த வாழ்வினையே எனக்காக தந்திடுவார்

Paatalpaati Makizhvaenae Lyrics in English

Paati makilvom

Paadalpaati makilvaenae thuthi Alleluya!
Paavi ennai meettarae thuthi Alleluya!
Paaril vanthaarae  thanthaarae anpaal meettarae
Parisuththarai niththiyarai paati pottaுvaen
     
Alleluya paaduvaen naan – 4

1. Makimaiyin iraajaa avar makaththuvam nirainthavar
Manamellaam niraiyuthae makilchchiyil silirkkuthae

2. Kanivaana maeyppanavar kannmannipol kaappaaravar
Geethangalaal aaraathippaen  aikkiyaththil aananthippaen

      

3. Neethiyulla neethiparar  maekameethil vanthiduvaar
Nithyaanantha vaalvinaiyae enakkaaka thanthiduvaar

PowerPoint Presentation Slides for the song Paatalpaati Makizhvaenae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paatalpaati Makizhvaenae – பாடி மகிழ்வோம் PPT
Paatalpaati Makizhvaenae PPT

பாடி துதி மகிழ்வோம் பாடல்பாடி மகிழ்வேனே அல்லேலூயாபாவி என்னை மீட்டாரே அல்லேலூயாபாரில் வந்தாரே தந்தாரே அன்பால் மீட்டாரேபரிசுத்தரை நித்தியரை போற்றுவேன் அல்லேலூயா பாடுவேன் மகிமையின் இராஜா தமிழ்