Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Iyaesu Kiristhu Aantavar Enru - இயேசு கிறிஸ்து ஆண்டவர் என்று

இயேசு கிறிஸ்து ஆண்டவர் என்று
எல்லா நாவும் அறிக்கை செய்யட்டும்
 
1.  தேவனின் ரூபமாயிருந்தும்
   தம்மை தாமே வெறுமையாக்கினார்
   அடிமைப் போல தன்னைத் தாழ்த்தினார்
   அன்பினால் மனிதரின் சாயலானார்
 
2.  மரணம் மட்டும் கீழ்ப்படிந்தார்
   சிலுவை மட்டும் தன்னை த் தாழ்த்தினார்
   ஆதலால் தேவன் அவரை உயர்த்தினார்
   மேலான நாமம் அவருக்குத் தந்தார்
 
3.  முழங்கால்கள் முடங்கட்டும்
   முழக்கம் செய்யட்டுமே
   விண்ணவர் மண்ணவர் கீழ் உலகோர்
   இயேசுவே ஆண்டவர் என்று சொல்லட்டும்

Iyaesu Kiristhu Aantavar Enru Lyrics in English

Yesu Kristhu aanndavar entu ellaa naavum arikkai seyyattum   1.  thaevanin roopamaayirunthum    thammai thaamae veraுmaiyaakkinaar    atimaip pola thannaith thaalththinaar    anpinaal manitharin saayalaanaar   2.  maranam mattum geelppatinthaar    siluvai mattum thannai th thaalththinaar    aathalaal Dhevan avarai uyarththinaar    maelaana naamam avarukkuth thanthaar   3.  mulangaalkal mudangattum    mulakkam seyyattumae    vinnnavar mannnavar geel ulakor    Yesuvae aanndavar entu sollattum

PowerPoint Presentation Slides for the song Iyaesu Kiristhu Aantavar Enru

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Iyaesu Kiristhu Aantavar Enru – இயேசு கிறிஸ்து ஆண்டவர் என்று PPT
Iyaesu Kiristhu Aantavar Enru PPT

ஆண்டவர் தாழ்த்தினார் இயேசு கிறிஸ்து என்றுஎல்லா நாவும் அறிக்கை செய்யட்டும் தேவனின் ரூபமாயிருந்தும் தம்மை தாமே வெறுமையாக்கினார் அடிமைப் தன்னைத் அன்பினால் மனிதரின் சாயலானார் மரணம் தமிழ்