Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Iyaesukiristhu En Jeevan - இயேசுகிறிஸ்து என் ஜீவன்

இயேசுகிறிஸ்து என் ஜீவன்
சாவது ஆதாயமே
வாழ்வது நானல்ல இயேசு என்னில் வாழ்கின்றார்
 
 
1.   இயேசுவை நான் எற்றுக் கொண்டேன்
அவருக்குள் நான் வேர் கொண்டேன்
அவர் மேல் எழும்பும் கட்டடம் நான்
அசைவதில்லை தளர்வதும் இல்லை
 
 
2.   என்ன வந்தாலும் கலங்கிடாமல்
இடுக்கண் நேரம் ஸ்தோத்தரிப்பேன்
அறிவைக் கடந்த தெய்வீக அமைதி
அடிமை வாழ்வின் கேடயமே
 
 
3.   எனது ஜீவன் கிறிஸ்துவுடனே
தேவனுக்குள்ளே மறைந்தது
ஜீவன் கிறிஸ்து வெளிப்படும் நாளில்
மகிமையில் நான் வெளிப்படுவேனே
 
 
4.   கிறிஸ்துவுக்குள்ளே இரத்தத்தினாலே
பாவ மன்னிப்பின் மீட்படைந்தேன்
அவரை அறியும் அறிவிலே வளர்வேன்
அவரின் விருப்பம் செய்தே மகிழ்வேன்

Iyaesukiristhu En Jeevan Lyrics in English

YesuKristhu en jeevan saavathu aathaayamae vaalvathu naanalla Yesu ennil vaalkintar     1.   Yesuvai naan ettaுk konntaen avarukkul naan vaer konntaen avar mael elumpum kattadam naan asaivathillai thalarvathum illai     2.   enna vanthaalum kalangidaamal idukkann naeram sthoththarippaen arivaik kadantha theyveeka amaithi atimai vaalvin kaedayamae     3.   enathu jeevan Kristhuvudanae thaevanukkullae marainthathu jeevan Kristhu velippadum naalil makimaiyil naan velippaduvaenae     4.   Kristhuvukkullae iraththaththinaalae paava mannippin meetpatainthaen avarai ariyum arivilae valarvaen avarin viruppam seythae makilvaen

PowerPoint Presentation Slides for the song Iyaesukiristhu En Jeevan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Iyaesukiristhu En Jeevan – இயேசுகிறிஸ்து என் ஜீவன் PPT
Iyaesukiristhu En Jeevan PPT

இயேசுகிறிஸ்து ஜீவன்சாவது ஆதாயமேவாழ்வது நானல்ல இயேசு என்னில் வாழ்கின்றார் இயேசுவை எற்றுக் கொண்டேன்அவருக்குள் வேர் கொண்டேன்அவர் எழும்பும் கட்டடம் நான்அசைவதில்லை தளர்வதும் இல்லை வந்தாலும் கலங்கிடாமல்இடுக்கண் தமிழ்