Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Iyaesu Kuuta Varuvaar - இயேசு கூட வருவார்

இயேசு கூட வருவார்
எல்லாவித அற்புதம் செய்வார்
தந்தான தந்தனத்தானானா – 2
 
 
1.   நோய்கள் பேய்கள் ஓட்டிடுவார்
நொந்துபோன உள்ளத்தை நேற்றிடுவார்
 
 
2.   வேதனை துன்பம் நீக்கிடுவார்
சமாதானம் சந்தோஷம் எனக்குத் தருவார்
 
 
3.   கடன்தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார்
கண்ணீர்கள் அனைத்தையும் துடைத்திடுவார்
 
 
4.   எடுத்த காரியத்தில் வெற்றி பெறுNவுன்
எதிரியான சாத்தானை முறியடிப்பேன்

Iyaesu Kuuta Varuvaar Lyrics in English

Yesu kooda varuvaar ellaavitha arputham seyvaar thanthaana thanthanaththaanaanaa – 2     1.   Nnoykal paeykal otdiduvaar nonthupona ullaththai naettiduvaar     2.   vaethanai thunpam neekkiduvaar samaathaanam santhosham enakkuth tharuvaar     3.   kadanthollai kashdangal neekkiduvaar kannnneerkal anaiththaiyum thutaiththiduvaar     4.   eduththa kaariyaththil vetti peraுNvun ethiriyaana saaththaanai muriyatippaen

PowerPoint Presentation Slides for the song Iyaesu Kuuta Varuvaar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Iyaesu Kuuta Varuvaar – இயேசு கூட வருவார் PPT
Iyaesu Kuuta Varuvaar PPT

இயேசு கூட வருவார்எல்லாவித அற்புதம் செய்வார்தந்தான தந்தனத்தானானா நோய்கள் பேய்கள் ஓட்டிடுவார்நொந்துபோன உள்ளத்தை நேற்றிடுவார் வேதனை துன்பம் நீக்கிடுவார்சமாதானம் சந்தோஷம் எனக்குத் தருவார் கடன்தொல்லை கஷ்டங்கள் தமிழ்