Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Iyaesu Neenka Irukkaiyilae - இயேசு நீங்க இருக்கையிலே

 

இயேசு நீங்க இருக்கையிலே
நாங்க சோர்ந்து போவதில்லை
நீங்க எல்லாமே பார்த்துக் கொள்வீங்க
 
1.  சமாதான காரணம் நீங்கதனே
   சர்வ வல்லவரும் நீங்கதானே
 
2.  அதிசய தேவன்
   ஆலோசனைக் கர்த்தர்
 
3.  தாயும் தகப்பனும்
   தாங்கும் சுமைதாங்கி
 
4.  எனக்கு அழகெல்லாம்
   எனது ஆசையெல்லாம்
 
5.  இருள் நீக்கும் வெளிச்சம்
   இரட்சிப்பின் தேவன்
 
6.  எல்லாமே எனக்கு
   எனக்குள் வாழபவரும்
 
7.  முதலும் முடிவும்
   முற்றிலும் காப்பவர்
 
8.  வழியும் சத்தியமும்
   வாழ்வளிக்கும் வள்ளல்
 
9.  பாவமன்னிப்பு
   பரிசுத்த ஆவியும்

Iyaesu Neenka Irukkaiyilae Lyrics in English

  Yesu neenga irukkaiyilae naanga sornthu povathillai neenga ellaamae paarththuk kolveenga   1.  samaathaana kaaranam neengathanae    sarva vallavarum neengathaanae   2.  athisaya Dhevan    aalosanaik Karththar   3.  thaayum thakappanum    thaangum sumaithaangi   4.  enakku alakellaam    enathu aasaiyellaam   5.  irul neekkum velichcham    iratchippin Dhevan   6.  ellaamae enakku    enakkul vaalapavarum   7.  muthalum mutivum    muttilum kaappavar   8.  valiyum saththiyamum    vaalvalikkum vallal   9.  paavamannippu    Parisuththa aaviyum

PowerPoint Presentation Slides for the song Iyaesu Neenka Irukkaiyilae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Iyaesu Neenka Irukkaiyilae – இயேசு நீங்க இருக்கையிலே PPT
Iyaesu Neenka Irukkaiyilae PPT

எல்லாமே தேவன் இயேசு நீங்க இருக்கையிலேநாங்க சோர்ந்து போவதில்லைநீங்க பார்த்துக் கொள்வீங்க சமாதான காரணம் நீங்கதனே சர்வ வல்லவரும் நீங்கதானே அதிசய ஆலோசனைக் கர்த்தர் தாயும் தமிழ்