Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aathiyum Anthamumaanavarae Athisayamaanavarae - இயேசுவே நீர் மாறாதவர்

இயேசுவே நீர் மாறாதவர்

ஆதியும் அந்தமுமானவரே
அதிசயமானவரே
  
1.சிருஷ்டிப்பின் ஆதிகாரணரே
ஜீவனின் அதிபதியானவரே
நேற்றும் இன்றும் என்றும்
மாறாதவரே நிலைவரமானவரே
   
2.ஒருமனதோடே தேடுவோரை
உண்மையாய் ஏற்றுக் கொள்பவரே
ஊக்கமாய் ஜெபிப்போர்க்குள்ள பலனை
உடனடி அளிப்பவரே
   
3.தாகமுள்ளோர்க்கு ஜீவநீரை
தாராளமாயீவேன் என்றவரே
ஆவியாம் ஜீவ தண்ணீரை எமக்கு
மேவியே இன்று ஈவீரே
    
4.பாவிக்குப் பாதை காண்பிக்கவே
பாரினில் ஈவாய்த் தோன்றினீரே
பாதகன் போல பாரக் குருசில்
தேவனே தொங்கினீரே
  
5.சீக்கிரமாய் இதோ வருபவரே
மணவாட்டி சபையைச் சேர்த்திடவே
மாசற்றோராய் உம் மகிமையில் சேர
மன்னவனே அருள் ஈவீரே

Aathiyum Anthamumaanavarae Athisayamaanavarae Lyrics in English

Yesuvae neer maaraathavar aathiyum anthamumaanavarae athisayamaanavarae    1.sirushtippin aathikaaranarae jeevanin athipathiyaanavarae naettaுm intum entum maaraathavarae nilaivaramaanavarae     2.orumanathotae thaeduvorai unnmaiyaay aettaுk kolpavarae ookkamaay jepipporkkulla palanai udanati alippavarae     3.thaakamullorkku jeevaneerai thaaraalamaayeevaen entavarae aaviyaam jeeva thannnneerai emakku maeviyae intu eeveerae      4.paavikkup paathai kaannpikkavae paarinil eevaayth thontineerae paathakan pola paarak kurusil thaevanae thongineerae    5.seekkiramaay itho varupavarae manavaatti Sabaiyaich serththidavae maasattaோraay um makimaiyil sera mannavanae arul eeveerae

PowerPoint Presentation Slides for the song Aathiyum Anthamumaanavarae Athisayamaanavarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aathiyum Anthamumaanavarae Athisayamaanavarae – இயேசுவே நீர் மாறாதவர் PPT
Aathiyum Anthamumaanavarae Athisayamaanavarae PPT

ஈவீரே இயேசுவே நீர் மாறாதவர் ஆதியும் அந்தமுமானவரேஅதிசயமானவரே சிருஷ்டிப்பின் ஆதிகாரணரேஜீவனின் அதிபதியானவரேநேற்றும் இன்றும் என்றும்மாறாதவரே நிலைவரமானவரே ஒருமனதோடே தேடுவோரைஉண்மையாய் ஏற்றுக் கொள்பவரேஊக்கமாய் ஜெபிப்போர்க்குள்ள பலனைஉடனடி அளிப்பவரே தமிழ்