Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isravaelin Thaevanai - ஹேப்பி கிறிஸ்மஸ்

ஹேப்பி கிறிஸ்மஸ்

இஸ்ரவேலின் தேவனை இயேசு இராஜன் பாலகனை
துதிபாடுவோம் அவரை வாழ்த்தி துதிமலர் தூவிடுவோம்

Merry Merry Christmas
Happy Happy Happy Christmas-2
  
1. இருளின் அதிகாரத்தினால் நாம்
அடிமைகளாயிருந்தோம்
அன்பின் குமாரன் தியாகத்தினால்
நாம் விடுதலையாக்கப்பட்டோம்
தம் அன்பின் ஜனத்திரளாக
நம்மை சேர்த்துக்கொண்டாரே
பாவ மன்னிப்பு மீட்பு எல்லாமே
அன்பின் இலவச பரிசாக அளித்தாரே
  
2.சர்வ சிருஷ்டிக்கும் முந்தினவர்
திருச்சபையின் தலையானார்
சகல  பரிபூரணமும்  அவருக்குள் வாசமாகும்
ஆதியும் தற்சொரூபமும் அவரே
சமாதானம் தருபவரே
பூலோகம் மேலோகம் யாவுமே
ஒன்றாய் இணைந்தே வாழ்ந்திடும் சீக்கிரமே

Isravaelin Thaevanai Lyrics in English

Haeppi kirismas isravaelin thaevanai Yesu iraajan paalakanai thuthipaaduvom avarai vaalththi thuthimalar thooviduvom Merry Merry Christmas Happy Happy Happy Christmas-2    1. Irulin athikaaraththinaal naam atimaikalaayirunthom anpin kumaaran thiyaakaththinaal naam viduthalaiyaakkappattaோm tham anpin janaththiralaaka nammai serththukkonndaarae paava mannippu meetpu ellaamae anpin ilavasa parisaaka aliththaarae    2.sarva sirushtikkum munthinavar thiruchSabaiyin thalaiyaanaar sakala  paripooranamum  avarukkul vaasamaakum aathiyum tharsoroopamum avarae samaathaanam tharupavarae poolokam maelokam yaavumae ontay innainthae vaalnthidum seekkiramae

PowerPoint Presentation Slides for the song Isravaelin Thaevanai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Isravaelin Thaevanai – ஹேப்பி கிறிஸ்மஸ் PPT
Isravaelin Thaevanai PPT

Merry Happy ஹேப்பி கிறிஸ்மஸ் இஸ்ரவேலின் தேவனை இயேசு இராஜன் பாலகனைதுதிபாடுவோம் அவரை வாழ்த்தி துதிமலர் தூவிடுவோம் ChristmasHappy Christmas இருளின் அதிகாரத்தினால் நாம்அடிமைகளாயிருந்தோம்அன்பின் குமாரன் தமிழ்