Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mankalam Sezhikka Kirupai Arulum - மங்களம் செழிக்க

மங்களம் செழிக்க
கிருபை அருளும்
மங்கள நாதனே

சரணங்கள்

1. மங்கள நித்திய மங்கள நீ
மங்கள முத்தியும் நாதனும் நீ
எங்கள் புங்கவ நீ எங்கள் துங்கவ நீ
உத்தம சத்திய நித்திய தத்துவ மெத்த மகத்துவ
அத்தனுக் கத்தனாம் ஆபிராம் தேவ நீ — மங்களம்

2. மணமகன் …………………………
மணமகள் ……………………………..
மானுவேலர்க்கும் மகானுபவர்க்கும்
பக்தியுடன் புத்தி முத்தியளித்திடும் நித்தியனே – உனைத்
துத்தியம் செய்திடும் சத்திய வேதர்க்கும் — மங்களம்

3. சங்கை நித்திய நாதனும் நீ
பங்கமில் சத்திய போதனும் நீ
மங்கா மாட்சிமை நீ தங்கக் காசியும் நீ
இத்தரை இத் திருமணத்தின் இருவர்
ஒத்து நல் இன்பம் உற்றவர் வாழ நடத்தியருளுமே — மங்களம்

Mankalam Sezhikka Kirupai Arulum Lyrics in English

Mangalam selikka kirupai arulum mangala naathanae saranangal 1. Mangala niththiya mangala nee mangala muththiyum naathanum nee engal pungava nee engal thungava nee uththama saththiya niththiya thaththuva meththa makaththuva aththanuk kaththanaam aapiraam thaeva nee — mangalam 2. Manamakan ………………………… manamakal …………………………….. Maanuvaelarkkum makaanupavarkkum pakthiyudan puththi muththiyaliththidum niththiyanae – unaith thuththiyam seythidum saththiya vaetharkkum — mangalam 3. Sangai niththiya naathanum nee pangamil saththiya pothanum nee mangaa maatchimai nee thangak kaasiyum nee iththarai ith thirumanaththin iruvar oththu nal inpam uttavar vaala nadaththiyarulumae — mangalam

PowerPoint Presentation Slides for the song Mankalam Sezhikka Kirupai Arulum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mankalam Sezhikka Kirupai Arulum – மங்களம் செழிக்க PPT
Mankalam Sezhikka Kirupai Arulum PPT

மங்களம் மங்கள நித்திய சத்திய நாதனும் செழிக்க கிருபை அருளும் நாதனே சரணங்கள் நீமங்கள முத்தியும் நீஎங்கள் புங்கவ எங்கள் துங்கவ நீஉத்தம தத்துவ மெத்த தமிழ்