உமக்கு நன்றி அப்பா
உமக்கு நன்றி அப்பா
உமக்கு நன்றி அப்பா
யேசப்பா
உமக்கு நன்றி அப்பா
1. நாம் கேட்பதற்கு மேலாக
நன்மை தருபவரே
நாம் நினைப்பதற்கு மேலாக
கிரியை செய்பவரே
எல்ஷடாய் நீங்கதானே வல்லமை உடையவரே
உமக்கு நன்றி அப்பா
உமக்கு நன்றி அப்பா
உமக்கு நன்றி அப்பா
யேசப்பா
உமக்கு நன்றி அப்பா
2. யோர்தானை கடக்கும் போது
எங்கள் கரங்களை பிடித்தவரே
எரிகோவை தகர்த்திடவே
உந்தன் சமூகம் முன் செண்டதே
யெகோவா ஷம்மா நீரே கூட இருப்பவரே
உமக்கு நன்றி அப்பா
உமக்கு நன்றி அப்பா
உமக்கு நன்றி அப்பா
யேசப்பா
உமக்கு நன்றி அப்பா
Umakku nandri appa Lyrics in English
Umakku nanti appaa umakku nanti appaa umakku nanti appaa yaesappaa umakku nanti appaa 1. Naam kaetpatharku maelaaka nanmai tharupavarae naam ninaippatharku maelaaka kiriyai seypavarae elshadaay neengathaanae vallamai utaiyavarae umakku nanti appaa umakku nanti appaa umakku nanti appaa yaesappaa umakku nanti appaa 2. Yorthaanai kadakkum pothu engal karangalai pitiththavarae erikovai thakarththidavae unthan samookam mun senndathae yekovaa shammaa neerae kooda iruppavarae umakku nanti appaa umakku nanti appaa umakku nanti appaa yaesappaa umakku nanti appaa
PowerPoint Presentation Slides for the song Umakku nandri appa
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Umakku Nandri Appa – உமக்கு நன்றி அப்பா PPT
Umakku Nandri Appa PPT
Umakku nandri appa Song Meaning
Thank you dad
Thank you dad
Thank you dad
Jesus
Thank you dad
1. More than we ask
Benefactor
More than we think
Doer of action
Elshadai you alone are powerful
Thank you dad
Thank you dad
Thank you dad
Jesus
Thank you dad
2. When crossing the Jordan
He who holds our hands
To destroy Jericho
Your community is ahead
Yahweh Shamma You are the One who exists
Thank you dad
Thank you dad
Thank you dad
Jesus
Thank you dad
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உமக்கு நன்றி அப்பா அப்பா யேசப்பா மேலாக கேட்பதற்கு நன்மை தருபவரே நினைப்பதற்கு கிரியை செய்பவரே எல்ஷடாய் நீங்கதானே வல்லமை உடையவரே யோர்தானை கடக்கும் தமிழ்
