Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Ennodu Irukkiraar - இயேசு என்னோடு இருக்கிறார்

இயேசு என்னோடு இருக்கிறார்
சத்துரு மேற்கொள்ள முடியாது
இயேசு என்னோடு இருக்கிறார்
எந்த பாவமும் மேற்கொள்ள முடியாது

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
சத்துரு மேற்கொள்ள முடியாது
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
சாத்தான் மேற்கொள்ள முடியாது

1. இயேசுவால் மறுபடி பிறந்தேன்
அவரோடு நானும் இணைந்தேன்
என்னென்ன விருப்பங்கள் வந்தாலும்
அவர் சித்தமே செய்வேன்

2. இயேசுவின் கிருபையில் உட்பட்டேன்
அவரோடு நானும் இணைந்தேன்
அவர் எனக்குள் வந்ததால்
அவர் சித்தமே செய்வேன்

3. தேவனின் ஆவி எனக்குள்ளே
அவரின் வல்லமை என் மேலே
அவர் ஆவியில் நடப்பதால்
அவர் சித்தமே செய்வேன்

Yesu Ennodu Irukkiraar Lyrics in English

Yesu ennodu irukkiraar saththuru maerkolla mutiyaathu Yesu ennodu irukkiraar entha paavamum maerkolla mutiyaathu Alleluya Alleluya Alleluya saththuru maerkolla mutiyaathu Alleluya Alleluya Alleluya saaththaan maerkolla mutiyaathu 1. Yesuvaal maraுpati piranthaen avarodu naanum innainthaen ennenna viruppangal vanthaalum avar siththamae seyvaen 2. Yesuvin kirupaiyil utpattaேn avarodu naanum innainthaen avar enakkul vanthathaal avar siththamae seyvaen 3. Thaevanin aavi enakkullae avarin vallamai en maelae avar aaviyil nadappathaal avar siththamae seyvaen

PowerPoint Presentation Slides for the song Yesu Ennodu Irukkiraar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Ennodu Irukkiraar – இயேசு என்னோடு இருக்கிறார் PPT
Yesu Ennodu Irukkiraar PPT

மேற்கொள்ள முடியாது அல்லேலூயா சித்தமே இயேசு என்னோடு இருக்கிறார் சத்துரு அல்லேலூயா அவரோடு நானும் இணைந்தேன் செய்வேன் பாவமும் சாத்தான் இயேசுவால் மறுபடி பிறந்தேன் தமிழ்