Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neer Ennai Therinthukondir - நீர் என்னை தெரிந்துக்கொண்டீர்

நீர் என்னை தெரிந்துக்கொண்டீர்
உம்மை அன்றி யாரை நான் தொழுவேன்

யாக்கோபின் தேவன் நீரே
உம்மை என்றும் தொழுவேன்
எங்கள் முற்பிதாக்களின் தெய்வம்
நீரே என்தன் இயேசுவே

1. பிதாவை எங்கும் தொழுதுக்கொள்ளும் காலம் இதுவே
ஆவியோடும் உண்மையோடும் என்றும் அவரை தொழுவேன்
பிதாவை எங்கும் தொழுதுக்கொள்ளும் காலம் இதுவே
ஆவியோடும் உண்மையோடும் என்றும் அவரை தொழுவேன்

2. உம்மை தொழுவோர்க்கு ஆசிர்வாதம் அளித்தீர்
நன்றியோடும் மகிழ்ச்சியோடும் உம்மை என்றும் தொழுவேன்
உம்மை தொழுவோர்க்கு ஆசிர்வாதம் அளித்தீர்
நன்றியோடும் மகிழ்ச்சியோடும் என்றும் அவரை தொழுவேன்

Neer ennai therinthukondir Lyrics in English

Neer ennai therinthukkonnteer ummai anti yaarai naan tholuvaen yaakkopin Dhevan neerae ummai entum tholuvaen engal murpithaakkalin theyvam neerae enthan Yesuvae 1. Pithaavai engum tholuthukkollum kaalam ithuvae aaviyodum unnmaiyodum entum avarai tholuvaen pithaavai engum tholuthukkollum kaalam ithuvae aaviyodum unnmaiyodum entum avarai tholuvaen 2. Ummai tholuvorkku aasirvaatham aliththeer nantiyodum makilchchiyodum ummai entum tholuvaen ummai tholuvorkku aasirvaatham aliththeer nantiyodum makilchchiyodum entum avarai tholuvaen

PowerPoint Presentation Slides for the song Neer ennai therinthukondir

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Ennai Therinthukondir – நீர் என்னை தெரிந்துக்கொண்டீர் PPT
Neer Ennai Therinthukondir PPT

உம்மை தொழுவேன் அவரை பிதாவை எங்கும் தொழுதுக்கொள்ளும் காலம் இதுவே ஆவியோடும் உண்மையோடும் தொழுவோர்க்கு ஆசிர்வாதம் அளித்தீர் நன்றியோடும் மகிழ்ச்சியோடும் நீர் என்னை தெரிந்துக்கொண்டீர் தமிழ்