Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Um Naamathaal Arputham Seithir - உம் நாமத்தால் அற்புதம் செய்தீர்

உம் நாமத்தால் அற்புதம் செய்தீர்
உம் வார்த்தையால் விடுதலை தந்தீர்
நீர் செய்த எல்லா நன்மைகட்காக
உம்மை நான் வாழ்த்திடுவேன்
நீர் என்னில் காட்டின கிருபைகட்காக
உம்மை நான் போற்றிடுவேன்

இயேசுவே உம்மை பாடுவேன்
உம்மை என்றும் உயர்த்துவேன்
உம்மை போற்றிடுவேன் உயிருள்ளவரை

1. ஒன்றிற்கும் உதவா கழுதை நான்
என்னையும் தேடி வந்தீரே
மான்களின் கால்களை போலாக்கி
உயர் ஸ்தலத்தின் மேல் ஏர செய்தீர்

2. ஒன்றிற்கும் உதவா குப்பை நான்
கன்மலை மேலே நிறுத்தினீரே
சிறியவன் என்னை புழுதியில் இருந்து
சிங்காசனத்தின் மேல் அமர செய்தீர்

3. ஒன்றிற்கும் உதவா பாவி நான்
பாசமாய் என்னை அழைத்தீரே
இரத்தத்தால் என்னை கழுவியே மீட்டு
பரிசுத்தரோடு அமர செய்தீர்

Um naamathaal arputham seithir Lyrics in English

Um naamaththaal arputham seytheer um vaarththaiyaal viduthalai thantheer neer seytha ellaa nanmaikatkaaka ummai naan vaalththiduvaen neer ennil kaattina kirupaikatkaaka ummai naan pottiduvaen Yesuvae ummai paaduvaen ummai entum uyarththuvaen ummai pottiduvaen uyirullavarai 1. Ontirkum uthavaa kaluthai naan ennaiyum thaeti vantheerae maankalin kaalkalai polaakki uyar sthalaththin mael aera seytheer 2. Ontirkum uthavaa kuppai naan kanmalai maelae niraுththineerae siriyavan ennai puluthiyil irunthu singaasanaththin mael amara seytheer 3. Ontirkum uthavaa paavi naan paasamaay ennai alaiththeerae iraththaththaal ennai kaluviyae meettu Parisuththarodu amara seytheer

PowerPoint Presentation Slides for the song Um naamathaal arputham seithir

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Naamathaal Arputham Seithir – உம் நாமத்தால் அற்புதம் செய்தீர் PPT
Um Naamathaal Arputham Seithir PPT

உம்மை செய்தீர் ஒன்றிற்கும் உதவா நான் என்னை உம் நீர் அமர நாமத்தால் அற்புதம் வார்த்தையால் விடுதலை தந்தீர் செய்த எல்லா நன்மைகட்காக வாழ்த்திடுவேன் தமிழ்