ஆனந்த துதி ஒலி கேட்கும்
ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்
ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்
ஆண்டவர் வாக்கு பலிக்கும் — ஆ… ஆ…
1. விடுதலை முழங்கிடுவோமே
விக்கினம் யாவும் அகலும்
இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளை
இரட்சகன் மீட்பருள்வாரே
நுகங்கள் முறிந்திடும் கட்டுகள் அறுந்திடும்
விடுதலை பெருவிழா காண்போம் — ஆ… ஆ…
_______________________________
எந்தன் நாவில் புதுப்பாட்டு
எந்தன் இயேசு தருகிறார் (2)
ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் பாடுவேன்
உயிருள்ள நாள் வரையில் (2) — எந்தன்
1. வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார்
பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார் — ஆனந்தம்
2. சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார்
நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார் — ஆனந்தம்
Songs Lyrics in English
Aanantha thuthi oli kaetkum aadal paadal saththamum thonikkum aakaaya vinnmeenaay avar janam perukum aanndavar vaakku palikkum — aa… aa… 1. Viduthalai mulangiduvomae vikkinam yaavum akalum idukkannkal soolnthidum vaelai iratchakan meetparulvaarae nukangal murinthidum kattukal araுnthidum viduthalai peruvilaa kaannpom — aa… aa… _______________________________ enthan naavil puthuppaattu enthan Yesu tharukiraar (2) aanantham kolluvaen avarai naan paaduvaen uyirulla naal varaiyil (2) — enthan 1. Vaathai Nnoyum vanthapothu vaenndal kaettittar paathai kaatti thunpamellaam neekki meettittar — aanantham 2. Settil veelntha ennaiyavar thookkiyeduththaar naattamellaam jeevaraththam konndu maattinaar — aanantham
PowerPoint Presentation Slides for the song Songs
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Songs – ஆனந்த துதி ஒலி கேட்கும் PPT
Songs PPT

