என்னை நடத்திடுமே என்னை காத்திடுமே
என்நேசர் என்னோடுண்டு
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
எல்ஷடாய் எல்ஷடாய்
ஆபத்து நேரத்தில்
என்னோடு இருந்து என்னை காத்துக்கொள்வார்
எப்போதும் அவர்கண்கள்
என்மேலே உள்ளதால் எனக்கு கவலை இல்லை
வாக்குத்தத்தங்கள் எனக்கு செய்தவர்
வாக்கை நிறைவேற்றுவார்
என் பாவம் சுமைத்தீர்க்க
தம் ரெத்தம் சிந்தீயே என்னை மீட்டுக்கொண்டார்
Ennai Nadatthidume Ennai Kaathidume Lyrics in English
Ennai nadaththidumae ennai kaaththidumae ennaesar ennodunndu neer nallavar sarva vallavar elshadaay elshadaay aapaththu naeraththil ennodu irunthu ennai kaaththukkolvaar eppothum avarkannkal enmaelae ullathaal enakku kavalai illai vaakkuththaththangal enakku seythavar vaakkai niraivaettaுvaar en paavam sumaiththeerkka tham reththam sintheeyae ennai meettukkonndaar
PowerPoint Presentation Slides for the song Ennai Nadatthidume Ennai Kaathidume
by clicking the fullscreen button in the Top left. Or you can download Ennai Nadatthidume Ennai Kaathidume – என்னை நடத்திடுமே என்னை காத்திடுமே PPT Ennai Nadatthidume Ennai Kaathidume PPTஎன்னை எல்ஷடாய் நடத்திடுமே காத்திடுமே என்நேசர் என்னோடுண்டு நீர் நல்லவர் சர்வ வல்லவர் ஆபத்து நேரத்தில் என்னோடு காத்துக்கொள்வார் எப்போதும் அவர்கண்கள் என்மேலே உள்ளதால் கவலை
தமிழ்

