Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennai Kondru Potalum - என்னை கொன்று போட்டாலும்

என்னை கொன்று போட்டாலும்
உம்மை நம்பியிருப்பேன்
நான் சாகும் வரையில்
உம்மை நம்பியிருப்பேன்-2

என்னை அழைத்தவரே
உம்மை ஆராதிப்பேன்
உண்மையுள்ளவரே
உம்மை ஆராதிப்பேன்-2

நான் ஆராதிக்கும் தேவன்
என்னை தப்புவிப்பாரே
என்னை விடுவியாமல் போனாலும்
(நான்) ஆராதிப்பேன்-2

தாவீதைப் போல் என்னை விரட்டி
கொல்ல நினைத்தாலும்
ஆமான் தூக்கு மரங்களை
எனக்காய் செய்தாலும்-2

என்னை அழைத்தவரே
உம்மை ஆராதிப்பேன்
உண்மையுள்ளவரே
உம்மை ஆராதிப்பேன்-2

நான் ஆராதிக்கும் தேவன்
என்னை தப்புவிப்பாரே
என்னை விடுவியாமல் போனாலும்
(நான்) ஆராதிப்பேன்-2

யோசேப்பை போல் என்னை அடித்து
குழியில் போட்டாலும்
யூதாசை போல் முத்தம் கொடுத்து
காட்டிக் கொடுத்தாலும்-2

என்னை அழைத்தவரே
உம்மை ஆராதிப்பேன்
உண்மையுள்ளவரே
உம்மை ஆராதிப்பேன்-2

நான் ஆராதிக்கும் தேவன்
என்னை தப்புவிப்பாரே
என்னை விடுவியாமல் போனாலும்
(நான்) ஆராதிப்பேன்-2-என்னை கொன்று

Ennai Kondru Potalum Lyrics in English

Ennai kontu pottalum ummai nampiyiruppaen naan saakum varaiyil ummai nampiyiruppaen-2 ennai alaiththavarae ummai aaraathippaen unnmaiyullavarae ummai aaraathippaen-2 naan aaraathikkum Dhevan ennai thappuvippaarae ennai viduviyaamal ponaalum (naan) aaraathippaen-2 thaaveethaip pol ennai viratti kolla ninaiththaalum aamaan thookku marangalai enakkaay seythaalum-2 ennai alaiththavarae ummai aaraathippaen unnmaiyullavarae ummai aaraathippaen-2 naan aaraathikkum Dhevan ennai thappuvippaarae ennai viduviyaamal ponaalum (naan) aaraathippaen-2 yoseppai pol ennai atiththu kuliyil pottalum yoothaasai pol muththam koduththu kaattik koduththaalum-2 ennai alaiththavarae ummai aaraathippaen unnmaiyullavarae ummai aaraathippaen-2 naan aaraathikkum Dhevan ennai thappuvippaarae ennai viduviyaamal ponaalum (naan) aaraathippaen-2-ennai kontu

PowerPoint Presentation Slides for the song Ennai Kondru Potalum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Kondru Potalum – என்னை கொன்று போட்டாலும் PPT
Ennai Kondru Potalum PPT

Ennai Kondru Potalum Song Meaning

Even if it kills me
I will trust you
Until I die
I will trust in you-2

He who called me
I will worship you
O faithful one
I will worship you-2

God I worship
save me
Even if you don't let me go
(I) worship-2

Drive me away like David
Even if you want to kill
Haman hanged trees
Even if I do it-2

He who called me
I will worship you
O faithful one
I will worship you-2

God I worship
save me
Even if you don't let me go
(I) worship-2

Beat me like Joseph
Even if put in a pit
Kissing like Judas
Even if betrayed-2

He who called me
I will worship you
O faithful one
I will worship you-2

God I worship
save me
Even if you don't let me go
(I) worship-2-kill me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

என்னை உம்மை ஆராதிப்பேன் அழைத்தவரே உண்மையுள்ளவரே ஆராதிக்கும் தேவன் தப்புவிப்பாரே விடுவியாமல் போனாலும் கொன்று போட்டாலும் நம்பியிருப்பேன் சாகும் தாவீதைப் விரட்டி கொல்ல நினைத்தாலும் ஆமான் தமிழ்