பல்லவி
பாதம் வந்தனமே – வரப்பிர
சாதம் எந்தனமே
சரணங்கள்
1.ஆதரவொடு வேதமே விடுத்
தாளும் அற்புதனே, திவ்விய சுதனே,
கிருபைப் பதனே, சுசிகர – பாதம்
2.பேசுதற்கரிதான ஸ்துத்திய
பெருமைக் கோமானே மெய்ச் சீமானே
அருள் கோனே, , சுசிகர – பாதம்
3.ஞானமாய் நரர் கான ஜீவனை
நல்கிய சீலா, மனுவேலா
துரை பாலா, சுசிகர – பாதம்
4.தீவினை தொலைத் தாவியே மிகுத்
தேவும் இங்கிதமே, என் ரஞ்சிதமே
நீ சந்ததமே, சுசிகர – பாதம்
5.தாசரை விசுவாசமாய்க் கையில்
தாங்குபகரா, அதிகாரா
கன தீரா, சுசிகர – பாதம்
Paatham Vanthanamae Varapira – பாதம் வந்தனமே வரப்பிர Lyrics in English
Pallavi paatham vanthanamae – varappira saatham enthanamae saranangal 1.aatharavodu vaethamae viduth thaalum arputhanae, thivviya suthanae, kirupaip pathanae, susikara – paatham 2.paesutharkarithaana sthuththiya perumaik komaanae meych seemaanae arul konae, , susikara – paatham 3.njaanamaay narar kaana jeevanai nalkiya seelaa, manuvaelaa thurai paalaa, susikara – paatham 4.theevinai tholaith thaaviyae mikuth thaevum ingithamae, en ranjithamae nee santhathamae, susikara – paatham 5.thaasarai visuvaasamaayk kaiyil thaangupakaraa, athikaaraa kana theeraa, susikara – paatham
PowerPoint Presentation Slides for the song Paatham Vanthanamae Varapira – பாதம் வந்தனமே வரப்பிர
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paatham Vanthanamae Varapira – பாதம் வந்தனமே வரப்பிர PPT
Paatham Vanthanamae Varapira PPT
Paatham Vanthanamae Varapira – பாதம் வந்தனமே வரப்பிர Song Meaning
refrain
Padam Vandaname – Varapra
Any rice
stanzas
1. Give the scriptures with support
The sheet is also wonderful, divine body,
Krubai Padane, Susikara – Padam
2. Praise for speech
Pride is true
Arul Kone, , Susikara – Padam
3. Live wisely
Nalkiya Seela, Manuela
Durai Bala, Susikara – Padam
4. Thivini is a long jump
Devum Ingitham, my Ranjitham
You are offspring, Susikara – Padam
5.Tasarai faithfully in hand
Thangupagara, Adhikara
Kana Theera, Susikara – Padam
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
பாதம் சுசிகர பல்லவி வந்தனமே வரப்பிர சாதம் எந்தனமே சரணங்கள் ஆதரவொடு வேதமே விடுத் தாளும் அற்புதனே திவ்விய சுதனே கிருபைப் பதனே பேசுதற்கரிதான ஸ்துத்திய தமிழ்
