Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paaviyaam Ennai Meavippar - பாவியாம் எனை மேவிப்பார்

1. பாவியாம் எனை மேவிப்பார் ஐயா யேசுநாதா ஸ்வாமி
பட்சமாக என் பாவந்தீர் ஐயா.

2. தேவத்ரோகி பாவி நான் அன்றோ – யேசுநாதா ஸ்வாமி
சீர்பதம் துணையன்றி வேறுண்டோ?

3. தீவினையுறு சாவு மேவிற்றே – யேசுநாதா ஸ்வாமி
சித்தம் வைத்திரட்சித்தாள் ஏழையே.

4. சஞ்சல மிகுந்தஞ்சல் ஆயினேன் – யேசுநாதா ஸ்வாமி
தங்கும் உனை விட்டெங்கே ஏகுவேன்?

5. மனது வாக்கு வினைகளில் எல்லாம் – யேசுநாதா ஸ்வாமி
மாசுளோனாய்க் கூசினேன் ஐயா.

6. என்தன் நீதி ஓர் கந்தை அல்லவோ – யேசுநாதா ஸ்வாமி
என்செய்வேன்? மறு தஞ்சம் இல்லையே.

7. அலகையோடெனை உலகம் ஏய்க்குமே – யேசுநாதா ஸ்வாமி
ஆதரவில்லை பாதுகா ஐயா.

8. மன்னுயிர்க் கெனத் தன்னுயிர் விட்ட – யேசுநாதா ஸ்வாமி
வந்தெனது நிர்ப்பந்தம் பார் ஐயா.

Paaviyaam Ennai Meavippar – பாவியாம் எனை மேவிப்பார் Lyrics in English

1. Paaviyaam enai maevippaar aiyaa yaesunaathaa svaami
Patchamaaka en paavantheer aiyaa.

2. Thaevathroki paavi naan anto – yaesunaathaa svaami
Seerpatham thunnaiyanti vaeraுnntoo?

3. Theevinaiyuraு saavu maevitte – yaesunaathaa svaami
Siththam vaiththiratchiththaal aelaiyae.

4. Sanjala mikunthanjal aayinaen – yaesunaathaa svaami
Thangum unai vittengae aekuvaen?

5. Manathu vaakku vinaikalil ellaam – yaesunaathaa svaami
Maasulonaayk koosinaen aiyaa.

6. Enthan neethi or kanthai allavo – yaesunaathaa svaami
Enseyvaen? Maraு thanjam illaiyae.

7. Alakaiyodenai ulakam aeykkumae – yaesunaathaa svaami
Aatharavillai paathukaa aiyaa.

8. Mannuyirk kenath thannuyir vitta – yaesunaathaa svaami
Vanthenathu nirppantham paar aiyaa.

PowerPoint Presentation Slides for the song Paaviyaam Ennai Meavippar – பாவியாம் எனை மேவிப்பார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paaviyaam Ennai Meavippar – பாவியாம் எனை மேவிப்பார் PPT
Paaviyaam Ennai Meavippar PPT

யேசுநாதா ஸ்வாமி ஐயா பாவியாம் எனை மேவிப்பார் பட்சமாக பாவந்தீர் தேவத்ரோகி பாவி அன்றோ சீர்பதம் துணையன்றி வேறுண்டோ தீவினையுறு சாவு மேவிற்றே சித்தம் வைத்திரட்சித்தாள் தமிழ்