என் ஐயா, தினம் உனை நம்பி நான்
இருப்பதறியாயோ? – மன
தேங்கும் என் கலி நீங்கும் படி நல்
பாங்கு புரியாயோ?
அன்னை யிடத்தில் என்னை உருவதாய்
வகுத்தவா, கிறிஸ்த்தையா எனதையா
அருள் செய்யாதது மெய்யா இது?
குற்றத்தால் உனைக்கிட்ட என் மனம்
கூசி நாணுதே – என்தன்
கோதும்(குற்றம்) நான் செய்த தீதும் மனதில்
கூடத் தோணுதே
சுற்றும் உலகச் சத்துருப்பகை
சூழக் காணுதே
கருதி மொழி உறிதி தனைக்
கருதி வந்தேன் பொறுதி அருள்
உன்னை அல்லாமல் பின்னை வேறெனக்
குதவி இல்லையே – என
துற்ற ஜனமும் சுற்றத்தோர்களும்
உரிமை இல்லையே
பின் எவரிடம் போவேன் சொல்? அது
பெரிய தொல்லையே
பேசும் விசுவாசம் வளர்
நேசக் கதிர் வீச அருள்!
அத்தனே உந்றன் ரத்தத்தால் எனை
ஆற்றித் தேற்றையா – தேவ
ஆவியாகிய ஈவெனும் உன
தருளை ஊற்றையா
நித்தனே என்றன் குற்றத்தையெல்லாம்
நீக்கி ஆற்றையா
நேசா பவ நாசா மறை
வாசா ஏசு ராசா அருள்!
En Aiya Thinam Unai Nambi Naan – என் ஐயா தினம் உனை நம்பி நான் Lyrics in English
En aiyaa, thinam unai nampi naan iruppathariyaayo? – mana thaengum en kali neengum pati nal paangu puriyaayo? Annai yidaththil ennai uruvathaay vakuththavaa, kirisththaiyaa enathaiyaa arul seyyaathathu meyyaa ithu? Kuttaththaal unaikkitta en manam koosi naanuthae – enthan kothum(kuttam) naan seytha theethum manathil koodath thonuthae suttaுm ulakach saththuruppakai soolak kaanuthae karuthi moli urithi thanaik karuthi vanthaen poraுthi arul unnai allaamal pinnai vaeraெnak kuthavi illaiyae – ena thutta janamum suttaththorkalum urimai illaiyae pin evaridam povaen sol? Athu periya thollaiyae paesum visuvaasam valar naesak kathir veesa arul! Aththanae unran raththaththaal enai aattith thaettaைyaa – thaeva aaviyaakiya eevenum una tharulai oottaைyaa niththanae entan kuttaththaiyellaam neekki aattaைyaa naesaa pava naasaa marai vaasaa aesu raasaa arul!
PowerPoint Presentation Slides for the song En Aiya Thinam Unai Nambi Naan – என் ஐயா தினம் உனை நம்பி நான்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Aiya Thinam Unai Nambi Naan – என் ஐயா தினம் உனை நம்பி நான் PPT
En Aiya Thinam Unai Nambi Naan PPT
En Aiya Thinam Unai Nambi Naan – என் ஐயா தினம் உனை நம்பி நான் Song Meaning
My Lord, I trust in you every day
Do you know? - Mana
It's good to get rid of my lingering pain
Do you understand style?
You have shaped me from mother
Vakuthava, Christia is mine
Is it true that there is no grace?
My mind is filled with guilt
Kusi Nanude – Enthan
Gotham (crime) I have done in my mind
Feel together
Circling World Enemy
Look around
Consider the language specification itself
I have come to consider it
Be different than you
Kutavi is not – as
People and surroundings
No right
Then tell me who will I go to? It is
Big trouble
Faith in speaking grows
Grace to throw friendly rays!
That's the blood of his mother
Tithi Thetaiya – Deva
Even the spirit is yours
Don't pour the seeds
Nittane said all the crimes
Remove the river
Nesa bava nasa hide
Vasa Jesus Rasa Arul!
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அருள் கருதி இல்லையே ஐயா தினம் உனை நம்பி இருப்பதறியாயோ மன தேங்கும் கலி நீங்கும் படி நல் பாங்கு புரியாயோ அன்னை யிடத்தில் என்னை தமிழ்
