Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aiyanae Ivarkaasi Eeguvaai - ஐயனே இவர்க் காசி ஈகுவாய்

பல்லவி

ஐயனே! இவர்க் காசி ஈகுவாய்,
மெய்யாய் உன்னைச் சார-என்றும்

அனுபல்லவி

பொய்யா மிவ்வுல காசை யைவிட்டு,
மெய்யாய் உன்னைச் சார-என்றும் – ஐயனே!

சரணங்கள்

1. பாவ முஞ்செக சால மும்விட்டுப்
பனுவ லிரைப் படியே,-வெகு
ஆவ லாயுன தருளி னாலுயிர்
அடையக் கதி யடைய-என்றும் – ஐயனே!

2. நற்றுதி செயும் பத்த ராயுன்றன்
பொற்றாளிணை போற்றி!-ஓங்கு
சற்கு ணமுமெய் வாழ்வு மேபெற்றுச்
சான்றோர் நெறிசார-என்றும் – ஐயனே!

3. இன்று தொட்டிவர் என்று மேயுனைச்
சென்றே எங்குங் கூறிப்,-பயன்
நன்றி பெற்றுயர் வென்றி யுற்றினி
ஒன்றி யுயர்ந்த தோங்க-என்றும் – ஐயனே!

4. அன்று சீடராய்ப் பன்னி ருவரை
அழைத்தாய், தயை விழைத்தாய்;-இவர்
என்றுஞ் சபையில் ஒன்றி வைகிட
நின்றுன் கிருபை ஈவாய்-என்றும் – ஐயனே!

Aiyanae Ivarkaasi Eeguvaai – ஐயனே இவர்க் காசி ஈகுவாய் Lyrics in English

Pallavi

Aiyanae! Ivark kaasi eekuvaay,
Meyyaay unnaich saara-entum

Anupallavi

Poyyaa mivvula kaasai yaivittu,
Meyyaay unnaich saara-entum – aiyanae!

Saranangal

1. Paava munjaெka saala mumvittup
Panuva liraip patiyae,-veku
Aava laayuna tharuli naaluyir
Ataiyak kathi yataiya-entum – aiyanae!

2. Nattaுthi seyum paththa raayuntan
Pottaாlinnai potti!-ongu
Sarku namumey vaalvu maepettaுch
Saantor nerisaara-entum – aiyanae!

3. Intu thottivar entu maeyunaich
Sente engung koorip,-payan
Nanti pettaுyar venti yuttini
Onti yuyarntha thonga-entum – aiyanae!

4. Antu seedaraayp panni ruvarai
Alaiththaay, thayai vilaiththaay;-ivar
Entunj Sabaiyil onti vaikida
Nintun kirupai eevaay-entum – aiyanae!

PowerPoint Presentation Slides for the song Aiyanae Ivarkaasi Eeguvaai – ஐயனே இவர்க் காசி ஈகுவாய்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aiyanae Ivarkaasi Eeguvaai – ஐயனே இவர்க் காசி ஈகுவாய் PPT
Aiyanae Ivarkaasi Eeguvaai PPT

ஐயனே மெய்யாய் உன்னைச் சாரஎன்றும் ஒன்றி பல்லவி இவர்க் காசி ஈகுவாய் அனுபல்லவி பொய்யா மிவ்வுல காசை யைவிட்டு சரணங்கள் பாவ முஞ்செக சால மும்விட்டுப் தமிழ்