Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thothram Kirubai - தோத்ரம் க்ருபை

தோத்ரம் க்ருபை கூர் ஐயா
விழி பார் ஐயா விழி பார் ஐயா

பாத்திரம் இலா எனை நேத்திரம் என உச்சிதமாய்ர்
காத்து வந்திடும் எனது கர்த்தாதி கர்த்தனே – தோத்ரம்

இந்த நாள் அளவிலும் வந்த துன்பம் யாவுமே
என்றெனை விட்டகலவே இரங்கிய தேவனே- தோத்ரம்

மனதிலும் வாக்கிலும் மட்டில்லாத பாவிநான்
எனது தீத கற்றி ஆளும் ஏகாம்பர நாதனே- தோத்ரம்

போதனே நீதனே புனித சத்ய வேதனே
கீதனே தாசர் துதி கேளும் யேசு நாதனே- தோத்ரம்

Thothram Kirubai – தோத்ரம் க்ருபை Lyrics in English

Thothram krupai koor aiyaa vili paar aiyaa vili paar aiyaa paaththiram ilaa enai naeththiram ena uchchithamaayr kaaththu vanthidum enathu karththaathi karththanae – thothram intha naal alavilum vantha thunpam yaavumae entenai vittakalavae irangiya thaevanae- thothram manathilum vaakkilum mattillaatha paavinaan enathu theetha katti aalum aekaampara naathanae- thothram pothanae neethanae punitha sathya vaethanae geethanae thaasar thuthi kaelum yaesu naathanae- thothram

PowerPoint Presentation Slides for the song Thothram Kirubai – தோத்ரம் க்ருபை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thothram Kirubai – தோத்ரம் க்ருபை PPT
Thothram Kirubai PPT

தோத்ரம் ஐயா விழி பார் எனது நாதனே க்ருபை கூர் பாத்திரம் இலா எனை நேத்திரம் உச்சிதமாய்ர் காத்து வந்திடும் கர்த்தாதி கர்த்தனே நாள் அளவிலும் தமிழ்