Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Yesuvai Vidamattean - என் இயேசுவை விடமாட்டேன்

என் இயேசுவை விடமாட்டேன்

பல்லவி
நான் விடமாட்டேன் என் இயேசுவை.

அனுபல்லவி

வான் புவியாவும் போனாலும்,-அத்தால்
மயங்கியே ஒருக்காலும் மெய்யாய். – நான்

சரணங்கள்

1. முந்தியென் மேலன்பு கூர்ந்தார்; இங்கே
முக்யநன்மைதரச் சேர்ந்தார்; தீய
எந்தனுக்காய்த்தம்மை யீந்தார்; எனக்
கெண்ணருநன்மைகள் நேர்ந்தார்; மெய்யாய். – நான்

2. வானலோகந்தனைத் துறந்தார்; ஏழை
மானிடனாகவே பிறந்தார்; மிக்க
ஈனனெனக்காக இறந்தார்; பேய் மேல்
என்றனுக்காய் ஜெயஞ்சிறந்தார்; மெய்யாய். – நான்

3. மேசியாவுக் கிணையுண்டோ? அவர்
வேதத்துக்கொப்பு கற்கண்டோ? எனின்
நேசாசமுகம் பூச்செண்டோ? இந்த
நீசனத்தில் மொய்க்கும் வண்டோ? மெய்யாய். – நான்

4. லோகமெனை உதைத்தாலும், பொல்லா
லோபிகள் துஷ்டர் மொய்த்தாலும், பசி
தாகநோயும் வதைத்தாலும், இந்தத்
தாரணியோர் சிதைத்தாலும், மெய்யாய். – நான்

En Yesuvai Vidamattean – என் இயேசுவை விடமாட்டேன் Lyrics in English

En Yesuvai vidamaattaேn pallavi naan vidamaattaேn en Yesuvai. Anupallavi vaan puviyaavum ponaalum,-aththaal mayangiyae orukkaalum meyyaay. – naan saranangal 1. Munthiyen maelanpu koornthaar; ingae mukyananmaitharach sernthaar; theeya enthanukkaayththammai yeenthaar; enak kennnarunanmaikal naernthaar; meyyaay. – naan 2. Vaanalokanthanaith thuranthaar; aelai maanidanaakavae piranthaar; mikka eenanenakkaaka iranthaar; paey mael entanukkaay jeyanjiranthaar; meyyaay. – naan 3. Maesiyaavuk kinnaiyunntoo? Avar vaethaththukkoppu karkanntoo? Enin naesaasamukam poochchenntoo? Intha neesanaththil moykkum vanntoo? Meyyaay. – naan 4. Lokamenai uthaiththaalum, pollaa lopikal thushdar moyththaalum, pasi thaakaNnoyum vathaiththaalum, inthath thaaranniyor sithaiththaalum, meyyaay. – naan

PowerPoint Presentation Slides for the song En Yesuvai Vidamattean – என் இயேசுவை விடமாட்டேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Yesuvai Vidamattean – என் இயேசுவை விடமாட்டேன் PPT
En Yesuvai Vidamattean PPT

மெய்யாய் இயேசுவை விடமாட்டேன் பல்லவி அனுபல்லவி வான் புவியாவும் போனாலும்அத்தால் மயங்கியே ஒருக்காலும் சரணங்கள் முந்தியென் மேலன்பு கூர்ந்தார் முக்யநன்மைதரச் சேர்ந்தார் தீய எந்தனுக்காய்த்தம்மை யீந்தார் தமிழ்