பல்லவி
பொன்னகர்ப் பயணம் போகும் புண்ணியர்களே,-மகிமை
என்னவென் றுரைக்க வல்லோர் யாருமில்லையே.
சரணங்கள்
1. உன்னத சுதனுக் கேதும் ஒப்புமை யுண்டோ?-அவர்
தன்னுதிரந் தந்து கொண்ட தன்மை யருமை. – பொன்
2. லாசருக் கழுத கண்ணீர் நம்முடையதே;-அவர்
நேசமார்பில் சாய்ந்து கொள்ளும் நித்திரையிதே. – பொன்
3. வந்தழைத்துப் போயென்னோடு வைப்பே னென்றவர்-இன்று
வந்தழைத்துப் போகுமேன்மை மாந்தருக் குண்டோ? – பொன்
4. மண்ணினா லுண்டான வுடல் மண்ணேயாயினும்,-யேசு
தன்னுரு வோடே எழும்பும் சத்தியம் இதே. – பொன்
5. கண்ணீர் துடைத்தெம்மை யாற்றும் கர்த்தரருகில்-சென்றோர்
நண்ணியே ஜீவகனி யுண் டின்னல் நீங்குவார். – பொன்
6. ஆட்டுக்குட்டியானவர் சிங்காசனங் கண்டு-புதுப்
பாட்டுக்கள் பாடும் சுத்தர் கூட்டமடைந்தார். – பொன்
7. கர்த்தருக் குள்ளே மரிப்போர் பாக்கியரென்று-சொல்லும்
உத்தம வேதத்தின் உண்மை உன்னத மல்லோ? – பொன்
Ponnakar Payanam Pogum – பொன்னகர் பயணம் போகும் Lyrics in English
Pallavi ponnakarp payanam pokum punnnniyarkalae,-makimai ennaven raுraikka vallor yaarumillaiyae. Saranangal 1. Unnatha suthanuk kaethum oppumai yunntoo?-avar thannuthiran thanthu konnda thanmai yarumai. – pon 2. Laasaruk kalutha kannnneer nammutaiyathae;-avar naesamaarpil saaynthu kollum niththiraiyithae. – pon 3. Vanthalaiththup poyennodu vaippae nentavar-intu vanthalaiththup pokumaenmai maantharuk kunntoo? – pon 4. Mannnninaa lunndaana vudal mannnneeyaayinum,-yaesu thannuru votae elumpum saththiyam ithae. – pon 5. Kannnneer thutaiththemmai yaattaுm karththararukil-sentor nannnniyae jeevakani yunn tinnal neenguvaar. – pon 6. Aattukkuttiyaanavar singaasanang kanndu-puthup paattukkal paadum suththar koottamatainthaar. – pon 7. Karththaruk kullae marippor paakkiyarentu-sollum uththama vaethaththin unnmai unnatha mallo? – pon
PowerPoint Presentation Slides for the song Ponnakar Payanam Pogum – பொன்னகர் பயணம் போகும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ponnakar Payanam Pogum – பொன்னகர் பயணம் போகும் PPT
Ponnakar Payanam Pogum PPT
Ponnakar Payanam Pogum – பொன்னகர் பயணம் போகும் Song Meaning
refrain
Saints going on a journey to Ponnagarh,-Glory
No one can say what.
stanzas
1. Unnatha Sudanuk Ketum Upomai Yundo?-He
Self-motivated personality. – Gold
2. The tears of Lazarus' ass are ours;—His
It is the sleep that leans on a loved one's chest. – Gold
3. The one who came and went and left-today
Is it possible to come and go? – Gold
4. Even if the soil is coarse dust, - Jesus
This is the truth that arises with its own voice. – Gold
5. Those who go to the Lord who wipes away tears
Nanniye Jeevakani yun Tinnel will be removed. – Gold
6. The lamb is singasanang gandu-pudup
A gathering of Sutras singing songs. – Gold
7. Blessed are the dead in the Lord
The truth of Uttama Veda is unnatha mallo? – Gold
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
பொன் உன்னத கண்ணீர் வந்தழைத்துப் பல்லவி பொன்னகர்ப் பயணம் போகும் புண்ணியர்களேமகிமை என்னவென் றுரைக்க வல்லோர் யாருமில்லையே சரணங்கள் சுதனுக் கேதும் ஒப்புமை யுண்டோஅவர் தன்னுதிரந் தமிழ்
