பாலன் இயேசு பாரில் பிறந்தார்
வார்த்தை மனுவானார்
மாந்தர் மகிழ மாட்டுத் தொழுவில்
மனித உருவானார்
ஏழை எளியவர் வாழ
ஏற்றம் கண்டும்மை வாழ்த்த
எங்கும் காரிருள் நீங்க
என்றும் மெய்யொளி வீச
கன்னிமரியிடம் பிறந்தார்
கடவுள் மனிதரானார்
விண்ணும் மண்ணும் இணைந்ததே
ஆனந்தம் பொங்குதே
மனிதம் புனிதம் ஆனதே
அழகே அமுதே இயேசு பாலனே
பிறந்த நாள் வாழ்த்துகள் கிறிஸ்து
பிறந்த நாள் வாழ்த்துகள்
Happy Christmas Happy Christmas
அன்பை வழங்கும் இதயமே
இறைவனின் சொந்தமே
பகிர்ந்து வாழும் உள்ளமே
பரமன் இயேசு வாழும் இல்லமே
பிறந்த நாள் வாழ்த்துகள் கிறிஸ்து
பிறந்த நாள் வாழ்த்துகள்
Paalan Yesu Paaril Piranthaar – பாலன் இயேசு பாரில் பிறந்தார் Lyrics in English
Paalan Yesu paaril piranthaar vaarththai manuvaanaar maanthar makila maattuth tholuvil manitha uruvaanaar aelai eliyavar vaala aettam kanndummai vaalththa engum kaarirul neenga entum meyyoli veesa kannimariyidam piranthaar kadavul manitharaanaar vinnnum mannnum innainthathae aanantham ponguthae manitham punitham aanathae alakae amuthae Yesu paalanae pirantha naal vaalththukal Kristhu pirantha naal vaalththukal Happy Christmas Happy Christmas anpai valangum ithayamae iraivanin sonthamae pakirnthu vaalum ullamae paraman Yesu vaalum illamae pirantha naal vaalththukal Kristhu pirantha naal vaalththukal
PowerPoint Presentation Slides for the song Paalan Yesu Paaril Piranthaar – பாலன் இயேசு பாரில் பிறந்தார்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paalan Yesu Paaril Piranthaar – பாலன் இயேசு பாரில் பிறந்தார் PPT
Paalan Yesu Paaril Piranthaar PPT
Paalan Yesu Paaril Piranthaar – பாலன் இயேசு பாரில் பிறந்தார் Song Meaning
Balan Jesus was born in Bar
The word was written
In Mandar Makizha Cowshed
He became human
Live the poor
Wish you prosperity
Get rid of car everywhere
To shine forever
Born in Kannemari
God became man
Heaven and earth are united
Bliss is overflowing
Man is holy
You are beautiful, sweet Jesus
Happy birthday Christ
Happy birthday
Happy Christmas Happy Christmas
It is the heart that gives love
God's own
A shared soul
Heaven is the dwelling place of Jesus
Happy birthday Christ
Happy birthday
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
பிறந்த நாள் வாழ்த்துகள் இயேசு பிறந்தார் கிறிஸ்து Happy Christmas வாழும் பாலன் பாரில் வார்த்தை மனுவானார் மாந்தர் மகிழ மாட்டுத் தொழுவில் மனித உருவானார் தமிழ்
