பல்லவி
கெம்பீரமாகவே, சங்கீதம் பாடுவோம்.
அனுபல்லவி
நம்பாரமே எந்நாளும் நீக்குவோனை நாடுவோம், – கெம்
சரணங்கள்
1. மங்காத தீபமாய் விளங்கும் மா வசனமே,
சிங்காரமா யித்தீபம் நாடிச் சேர்ந்ததினமே. – கெம்
2. படாமுடிக் கொடூரனைப் பதைக்கவே கொல,
குடாரமாக வெய்ததேவ வேதமே வெல. – கெம்
3. எக்காளமே தொனித்திடப் பொல்லாப் புரிவிழ,
முக்காலமும் திரியேகரை முதன்மையாய்த் தொழ. – கெம்
4. ஜீவாதிபற் கெலா மகத்வமே சிறந்திடத்
தேவாதி தேவன் யேசுவென் றெலாமறிந்திட. – கெம்
5. அகோரப்பேய் நடுங்கியோட யாமகிழ்ந்திட,
மகாமகத்வன் யேசுவென் றெலாம் புகழ்ந்திட. – கெம்
Kembeeramakavae Sangeetham Paaduvom – கெம்பீரமாகவே சங்கீதம் பாடுவோம் Lyrics in English
Pallavi kempeeramaakavae, sangaீtham paaduvom. Anupallavi nampaaramae ennaalum neekkuvonai naaduvom, – kem saranangal 1. Mangaatha theepamaay vilangum maa vasanamae, singaaramaa yiththeepam naatich sernthathinamae. – kem 2. Padaamutik kotooranaip pathaikkavae kola, kudaaramaaka veythathaeva vaethamae vela. – kem 3. Ekkaalamae thoniththidap pollaap purivila, mukkaalamum thiriyaekarai muthanmaiyaayth thola. – kem 4. Jeevaathipar kelaa makathvamae siranthidath thaevaathi Dhevan yaesuven raெlaamarinthida. – kem 5. Akorappaey nadungiyoda yaamakilnthida, makaamakathvan yaesuven raெlaam pukalnthida. – kem
PowerPoint Presentation Slides for the song Kembeeramakavae Sangeetham Paaduvom – கெம்பீரமாகவே சங்கீதம் பாடுவோம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kembeeramakavae Sangeetham Paaduvom – கெம்பீரமாகவே சங்கீதம் பாடுவோம் PPT
Kembeeramakavae Sangeetham Paaduvom PPT

