Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Naamam Kondu Sellu - இயேசு நாமம் கொண்டு செல்லு

1. இயேசு நாமம் கொண்டு செல்லு
துன்பம் துயரமுள்ளோரே
இன்பம் ஆறுதல் தருமே
எங்கிலும் எடுத்து செல்லு

பல்லவி

இனிய நாமமே
நம் நம்பிக்கை பேரானந்தம்

2. இயேசு நாமம் கொண்டு செல்லு
தற்காக்கும் கேடயம் போல்
சோதனை உன்னை சூழ்ந்திடில்
ஜெபி, சுவாசி அந்நாமம்

3. விலையேறப் பெற்ற நாமம்
ஆன்மாவை மகிழ்விக்கும்
கரத்தால் தழுவும் போது
நாவு துதிபாடிடும்

4. இயேசு நாமத்திலே அவர்
பாதம் விழுந்து வணங்கும்
பரலோக இராஜனை நாம்
வாழ்த்துவோம் நம் முடிவில்

Yesu Naamam Kondu Sellu – இயேசு நாமம் கொண்டு செல்லு Lyrics in English

1. Yesu naamam konndu sellu thunpam thuyaramullorae inpam aaraுthal tharumae engilum eduththu sellu pallavi iniya naamamae nam nampikkai paeraanantham 2. Yesu naamam konndu sellu tharkaakkum kaedayam pol sothanai unnai soolnthitil jepi, suvaasi annaamam 3. Vilaiyaerap petta naamam aanmaavai makilvikkum karaththaal thaluvum pothu naavu thuthipaadidum 4. Yesu naamaththilae avar paatham vilunthu vanangum paraloka iraajanai naam vaalththuvom nam mutivil

PowerPoint Presentation Slides for the song Yesu Naamam Kondu Sellu – இயேசு நாமம் கொண்டு செல்லு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Naamam Kondu Sellu – இயேசு நாமம் கொண்டு செல்லு PPT
Yesu Naamam Kondu Sellu PPT

இயேசு நாமம் செல்லு நம் துன்பம் துயரமுள்ளோரே இன்பம் ஆறுதல் தருமே எங்கிலும் எடுத்து பல்லவி இனிய நாமமே நம்பிக்கை பேரானந்தம் தற்காக்கும் கேடயம் சோதனை தமிழ்