1. மனுவேலனே எங்கள் மகிபா, ஸ்தோத்திரம்
மனுக்குலத்தோரை மீட்க வந்தாய் ஸ்தோத்திரம்
பரமனே ஸ்தோத்திரம் – உன்னடியார்க்கு
வரம் தர வா ஸ்தோத்திரம் – திரியேகா
2. பெந்தெகொஸ்தென்னும் நாளில் வந்தாய் ஸ்தோத்திரம்
பேதைகட்குன் ஞானம் பகர்ந்தாய் ஸ்தோத்திரம்
பெருமானே ஸ்தோத்திரம் – அடியார்க் கருள்
தருங்கோனே ஸ்தோத்திரம் – திரியேகா
3. சேனையின் தளகர்த்த தேவே ஸ்தோத்திரம்
திரியேக தத்துவத்திறையே ஸ்தோத்திரம்
ஜீவபரா ஸ்தோத்திரம் நின் அடியார்க்கு
திடமளிப்பாய் ஸ்தோத்திரம் – திரியேகா
Manuvelanae Engal Mahiba – மனுவேலனே எங்கள் மகிபா Lyrics in English
1. Manuvaelanae engal makipaa, Sthoththiram
Manukkulaththorai meetka vanthaay Sthoththiram
Paramanae Sthoththiram – unnatiyaarkku
Varam thara vaa Sthoththiram – thiriyaekaa
2. Penthekosthennum naalil vanthaay Sthoththiram
Paethaikatkun njaanam pakarnthaay Sthoththiram
Perumaanae Sthoththiram – atiyaark karul
Tharungaோnae Sthoththiram – thiriyaekaa
3. Senaiyin thalakarththa thaevae Sthoththiram
Thiriyaeka thaththuvaththiraiyae Sthoththiram
Jeevaparaa Sthoththiram nin atiyaarkku
Thidamalippaay Sthoththiram – thiriyaekaa
PowerPoint Presentation Slides for the song Manuvelanae Engal Mahiba – மனுவேலனே எங்கள் மகிபா
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Manuvelanae Engal Mahiba – மனுவேலனே எங்கள் மகிபா PPT
Manuvelanae Engal Mahiba PPT

