Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pirithu Searthaar Kiristhu Avarodu - பிரித்துச் சேர்த்தார் கிறிஸ்து அவரோடு

பல்லவி

பிரித்துச் சேர்த்தார் கிறிஸ்து அவரோடு – நான்
தரித்திருக்கும்படிக்குத் தயவோடு

அனுபல்லவி

பரத்தில் நான் ராஜனாய்ப் பயணஞ் செய்திடவும்
பரிசுத்த ஊழியப் பணி புரிந்திடவும்!

சரணங்கள்

1. என்மே லவர் கூர்ந்திட்டார் இனிதன்பு – நான்
பொன்னேசுவில் கொண்டிட்டேன் மெய்யன்பு!
மன்னனார் போக்கினா ரென் பாவத்துன்பு!
மாசற என்னுள்ளம் ஆக்கினார் நம்பு! – பிரி

2. கண்டேன் நான் அவர் நன்மை கணக்கில்லை – அதை
விண்டா லதிசயம் இது உண்மை;
கொண்டா ரென் னுள்ளத்தைக் கோமான் தன் பதியாய்
என்றும் நாங்களொன்றாயிருந்திட இசைவாய் – பிரி

3. துட்டப் பேயைத் துரத்தித் துணை செய்வார்!
மட்டற்ற விடுதலை பெறச் செய்வார்!
கிட்டிவரும் அம்பையும் தட்டி விடுவார்!
கீழே விழா தென்னைத் தாங்கியும் கொள்வார் – பிரி

Pirithu Searthaar Kiristhu Avarodu – பிரித்துச் சேர்த்தார் கிறிஸ்து அவரோடு Lyrics in English

Pallavi

Piriththuch serththaar Kristhu avarodu – naan
Thariththirukkumpatikkuth thayavodu

Anupallavi

Paraththil naan raajanaayp payananj seythidavum
Parisuththa ooliyap panni purinthidavum!

Saranangal

1. Enmae lavar koornthittar inithanpu – naan
Ponnaesuvil konntittaேn meyyanpu!
Mannanaar pokkinaa ren paavaththunpu!
Maasara ennullam aakkinaar nampu! – piri

2. Kanntaen naan avar nanmai kanakkillai – athai
Vinndaa lathisayam ithu unnmai;
Konndaa ren nullaththaik komaan than pathiyaay
Entum naangalontayirunthida isaivaay – piri

3. Thuttap paeyaith thuraththith thunnai seyvaar!
Mattatta viduthalai perach seyvaar!
Kittivarum ampaiyum thatti viduvaar!
Geelae vilaa thennaith thaangiyum kolvaar – piri

PowerPoint Presentation Slides for the song Pirithu Searthaar Kiristhu Avarodu – பிரித்துச் சேர்த்தார் கிறிஸ்து அவரோடு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pirithu Searthaar Kiristhu Avarodu – பிரித்துச் சேர்த்தார் கிறிஸ்து அவரோடு PPT
Pirithu Searthaar Kiristhu Avarodu PPT

பிரி ரென் செய்வார் பல்லவி பிரித்துச் சேர்த்தார் கிறிஸ்து அவரோடு தரித்திருக்கும்படிக்குத் தயவோடு அனுபல்லவி பரத்தில் ராஜனாய்ப் பயணஞ் செய்திடவும் பரிசுத்த ஊழியப் பணி புரிந்திடவும் தமிழ்