பல்லவி
இரட்சகா! உம்மை நான் பின் செல்லுவேனே,
எத்தனை பாடுகள் பட்டீர் எனக்காய்!
சரணங்கள்
1. சாத்தான் தன் தந்திர வலை வீசினாலும்
உம் பலத்தாலே நான் தப்பிச் செல்வேனே – இரட்
2. உலகம் தன் சிற்றின்ப ஆசை காட்டிடினும்
எல்லாம் அற்பக்குப்பை என்றுதைப்பேனே – இரட்
3. பெற்றார் உற்றார் வந்து உரிமை செய்தாலும்
நீரே போதும் என்று சொல்லி நிற்பேனே – இரட்
4. பகைவர் கூடி என்னைச் சிறையில் வைத்தாலும்
இரட்சகா! அங்கும்மைப் பிரஸ்தாபிப்பேனே – இரட்
5. எனக்காக வேதனைப்பட்ட என் நாதா;
உமக்கென்றுழைத்து மரிக்க அருளேன் – இரட்
6. உமக்காக என்னைக் கல்லெறிந்து கொன்றாலும்
ஸ்தேவான் போல் மரிக்கக் கிருபை கூர் ஐயா – இரட்
7. பாவிகளை உந்தன் பதம் சேர்க்கவே நான்
ஆசையாய் யுத்தத்தில் சாக அருளேன் – இரட்
Ratchaka Ummai Naan Pin Selluvean – இரட்சகா உம்மை நான் பின் செல்லுவேனே Lyrics in English
Pallavi iratchakaa! Ummai naan pin selluvaenae, eththanai paadukal pattir enakkaay! Saranangal 1. Saaththaan than thanthira valai veesinaalum um palaththaalae naan thappich selvaenae – irat 2. Ulakam than sittinpa aasai kaattitinum ellaam arpakkuppai entuthaippaenae – irat 3. Pettaாr uttaாr vanthu urimai seythaalum neerae pothum entu solli nirpaenae – irat 4. Pakaivar kooti ennaich siraiyil vaiththaalum iratchakaa! Angummaip pirasthaapippaenae – irat 5. Enakkaaka vaethanaippatta en naathaa; umakkentulaiththu marikka arulaen – irat 6. Umakkaaka ennaik kallerinthu kontalum sthaevaan pol marikkak kirupai koor aiyaa – irat 7. Paavikalai unthan patham serkkavae naan aasaiyaay yuththaththil saaka arulaen – irat
PowerPoint Presentation Slides for the song Ratchaka Ummai Naan Pin Selluvean – இரட்சகா உம்மை நான் பின் செல்லுவேனே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ratchaka Ummai Naan Pin Selluvean – இரட்சகா உம்மை நான் பின் செல்லுவேனே PPT
Ratchaka Ummai Naan Pin Selluvean PPT

