Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Abisheham Oottrum Analaga Maattum - அபிஷேகம் ஊற்றும் அனலாக மாற்றும்

அபிஷேகம் ஊற்றும் அனலாக மாற்றும்
ஆவியான தேவனே எங்கள் மீது வரும்
அசைவாடும் அசைவாடும்
ஆவியான தேவனே அசைவாடும் – 2

1. வானந்திரம் வயல் வெளியாய் மாறணும்
வயல் வெளியோ காடாக ஆகணும்
ஆவியான தேவனே அசைவாடும் – 2

2. கோணல்கள் நேராக மாறணும்
கரடுமுரடு சமமாக ஆகணும்
ஆவியான தேவனே அசைவாடும் – 2

3. உலர்ந்து போன எலும்புகள் உயிரடையணும்
காய்ந்து போன கோயில்கள் எல்லாம் துளிர்விடணும்
ஆவியான தேவனே அசைவாடும் – 2

4. அந்த கார இருளெல்லாம் மாறணும்
உம் வெளிச்சம் உலகெங்கும் பரவணும்
ஆவியான தேவனே அசைவாடும் – 2

Abisheham Oottrum Analaga Maattum – அபிஷேகம் ஊற்றும் அனலாக மாற்றும் Lyrics in English

Apishaekam oottaுm analaaka maattaுm
Aaviyaana thaevanae engal meethu varum
Asaivaadum asaivaadum
Aaviyaana thaevanae asaivaadum – 2

1. Vaananthiram vayal veliyaay maaranum
Vayal veliyo kaadaaka aakanum
Aaviyaana thaevanae asaivaadum – 2

2. Konalkal naeraaka maaranum
Karadumuradu samamaaka aakanum
Aaviyaana thaevanae asaivaadum – 2

3. Ularnthu pona elumpukal uyirataiyanum
Kaaynthu pona koyilkal ellaam thulirvidanum
Aaviyaana thaevanae asaivaadum – 2

4. Antha kaara irulellaam maaranum
Um velichcham ulakengum paravanum
Aaviyaana thaevanae asaivaadum – 2

PowerPoint Presentation Slides for the song Abisheham Oottrum Analaga Maattum – அபிஷேகம் ஊற்றும் அனலாக மாற்றும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Abisheham Oottrum Analaga Maattum – அபிஷேகம் ஊற்றும் அனலாக மாற்றும் PPT
Abisheham Oottrum Analaga Maattum PPT

அசைவாடும் ஆவியான தேவனே மாறணும் வயல் ஆகணும் போன அபிஷேகம் ஊற்றும் அனலாக மாற்றும் எங்கள் வானந்திரம் வெளியாய் வெளியோ காடாக கோணல்கள் நேராக கரடுமுரடு தமிழ்