Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Rattippana Nanmaigalai Thanthiduvar - இரட்டிப்பான நன்மைகளை தந்திடுவார்

இரட்டிப்பான நன்மைகளை தந்திடுவார்
இரட்சகராம் இயேசு ராஜன் தந்திடுவார்
எதிர்பாத்திடும் எல்லா நன்மைகளும் – நீ
இருமடங்காய் இன்றே தந்திடுவார்

ஹாலேலூயா ஹாலேலூயா ஓசன்னா
ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம் ஓசன்னா

அற்புதம் அதிசயம் செய்திடுவார்
ஆனந்த புது வாழ்வு தந்திடுவார்
கடன் தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார்
கவலைகள் போக்கி மகிழச்செய்வார் – ஹாலேலூயா

மேன்மையும் புகழ்ச்சியும் தேடி வரும்
நன்மையும் கிருபையும் தொடர்ந்து வரும்
தீமைகள் எல்லாமே மாறி விடும்
தினம் தினம் சுகவாழ்வு துளிர்த்து விடும் – ஹாலேலூயா

ஆவியின் வரங்களை தந்திடுவார்
அபிஷேக அருள்மழை ஊற்றிடுவார்
உலகினில் சாட்சியை வாழ்ந்திடவே
உன்னத ஆவியை பொழிந்திடுவார் – ஹாலேலூயா

Rattippana Nanmaigalai Thanthiduvar – இரட்டிப்பான நன்மைகளை தந்திடுவார் Lyrics in English

Irattippaana nanmaikalai thanthiduvaar iratchakaraam Yesu raajan thanthiduvaar ethirpaaththidum ellaa nanmaikalum – nee irumadangaay inte thanthiduvaar haalaelooyaa haalaelooyaa Hosanna aarpparippom akamakilvom Hosanna arputham athisayam seythiduvaar aanantha puthu vaalvu thanthiduvaar kadan thollai kashdangal neekkiduvaar kavalaikal pokki makilachcheyvaar – haalaelooyaa maenmaiyum pukalchchiyum thaeti varum nanmaiyum kirupaiyum thodarnthu varum theemaikal ellaamae maari vidum thinam thinam sukavaalvu thulirththu vidum – haalaelooyaa aaviyin varangalai thanthiduvaar apishaeka arulmalai oottiduvaar ulakinil saatchiyai vaalnthidavae unnatha aaviyai polinthiduvaar – haalaelooyaa

PowerPoint Presentation Slides for the song Rattippana Nanmaigalai Thanthiduvar – இரட்டிப்பான நன்மைகளை தந்திடுவார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Rattippana Nanmaigalai Thanthiduvar – இரட்டிப்பான நன்மைகளை தந்திடுவார் PPT
Rattippana Nanmaigalai Thanthiduvar PPT

Rattippana Nanmaigalai Thanthiduvar – இரட்டிப்பான நன்மைகளை தந்திடுவார் Song Meaning

It will bring double benefits
The savior Jesus will send
All the benefits expected – you
He will send twice as much today

Hallelujah Hallelujah Osanna
Let us rejoice and be glad, Osanna

He will do miracles
Ananda will give new life
He will remove the problems of debt
He who takes cares away and brings joy – Hallelujah

Seeking excellence and praise
Goodness and grace will follow
All evils will change
Day by day health will spring forth – hallelujah

He will give gifts of the Spirit
Abhishek will shower blessings
To live witness in the world
The Holy Spirit will pour out – Hallelujah

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தந்திடுவார் ஹாலேலூயா ஓசன்னா விடும் தினம் இரட்டிப்பான நன்மைகளை இரட்சகராம் இயேசு ராஜன் எதிர்பாத்திடும் எல்லா நன்மைகளும் இருமடங்காய் இன்றே ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம் அற்புதம் அதிசயம் தமிழ்