பல்லவி
அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! ஆ! ஆ! ஆமென்
அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! ஆ! ஆ! ஆமென்
சரணங்கள்
1. இயேசுவையே நேசி, அவரையே ஆசி
அவரே என்றும் உன் மீட்பர் – அல்லேலூயா
2. விண்ணினைத் துறந்தார், மண்ணினிற் பிறந்தார்
உயிர்தனைத் துறந்தார் பாவி உனக்காய் – அல்லேலூயா
3. பாவத்தைச் சுமந்தார் சாபத்தை தீர்த்தார்
மரணத்தை ஜெயித்தார் நித்தியமாய் – அல்லேலூயா
4. அலகையை எதிர்த்து அவனையே ஜெயித்து
மனிதனை மீட்டு ஜெயித்தெழுந்தார் – அல்லேலூயா
5. உனை மீட்க வந்தார் பரலோகம் சென்றார்
பரிந்துமே பேச உனை உயர்த்த – அல்லேலூயா
6. கிருபைக் காலத்தில் மறுக்காமல் வந்து
அவரையே அண்டு இப்பொழுதே – அல்லேலூயா
7. அழைப்பினை மறுத்து அவரை நீ வெறுத்தால்
நரகினில் வீழ்ந்து அழிந்திடுவாய் – அல்லேலூயா
அல்லேலூயா – இயேசுவையே நேசி அவரையே ஆசி Lyrics in English
Pallavi
Alleluya! Alleluya! Alleluya! Aa! Aa! Amen
Alleluya! Alleluya! Alleluya! Aa! Aa! Amen
Saranangal
1. Yesuvaiyae naesi, avaraiyae aasi
Avarae entum un meetpar – Alleluya
2. Vinnnninaith thuranthaar, mannnninir piranthaar
Uyirthanaith thuranthaar paavi unakkaay – Alleluya
3. Paavaththaich sumanthaar saapaththai theerththaar
Maranaththai jeyiththaar niththiyamaay – Alleluya
4. Alakaiyai ethirththu avanaiyae jeyiththu
Manithanai meettu jeyiththelunthaar – Alleluya
5. Unai meetka vanthaar Paralokam sentar
Parinthumae paesa unai uyarththa – Alleluya
6. Kirupaik kaalaththil maraுkkaamal vanthu
Avaraiyae anndu ippoluthae – Alleluya
7. Alaippinai maraுththu avarai nee veraுththaal
Narakinil veelnthu alinthiduvaay – Alleluya
PowerPoint Presentation Slides for the song அல்லேலூயா – இயேசுவையே நேசி அவரையே ஆசி
by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசுவையே நேசி அவரையே ஆசி – அல்லேலூயா இயேசுவையே நேசி அவரையே ஆசி PPT
இயேசுவையே நேசி அவரையே ஆசி PPT

