Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anbar Anbai Yaaral Kooralam - அன்பர் அன்பை யாரால்

அன்பர் அன்பை யாரால்
கூறலாம் ஆ! ஆச்சரியம்
அன்பாகவே இருக்கும் என்
நேசர்.

அனுபல்லவி

அன்பின் உயரம் நீளம் அகலம்
ஆழம் அளக்க யாரால் கூடும்
அன்பரின் பேரன்பை இங்கு
அழகாய் கூற யாரால் கூடும்.

பல்லவி

அன்பர் அன்பை யாரால் கூறலாம் – ஆ! ஆச்சரியம்
அன்பாகவே இருக்கும் என் நேசர்!

அனுபல்லவி

அன்பின் உயரம் நீளம் அகலம் ஆழம் அளக்க யாரால் கூடும்!
அன்பரின் பேரன்பை இங்கு அழகாய்க் கூற யாரால் கூடும்! – அன்பர்

சரணங்கள்

1. எல்லா ஜலமும் மையானாலுமே – அன்பை எழுதிட
எல்லா மரமும் பேனாவானாலுமே
ஆகாயத்தைத் தாளாக்கி அதிலெல்லாம் எழுதினாலும்
அன்பின் அம்சம் எழதித் தீ்ர்க்க அன்பர் எங்குதானுண்டு – அன்பர்

2. மாந்தர் மேலே பாய்ந்த அன்பைத்தான் – ஆழ்ந்து தூதரும்
பார்ப்பதில் பணிந்து குணிகிறார்
பாவி மேலே பாய்ந்த அன்பு சாவின் கூரை ஒடித்து வென்றது
என்ன அன்பு என்ன நேசம் மன்னரேசின் மகத்துவநேசம்! – அன்பர்

3. ஏழை என்னில் பாய்ந்த அன்புதான் – ஆ! ஏராளம்
ஏழை என்னால் பகரக் கூடுமோ
அல்லும் பகலும் கூடிப்பாடி அங்கும் இங்கும் அன்பைக் கூறுவேன்
அன்பின் இன்பம் ருசித்துப் புசித்து அன்பை மட்டும் எங்கும் கூறுவேன்! – அன்பர்

அன்பர் அன்பை யாரால் – Anbar Anbai Yaaral Kooralam Lyrics in English

Anpar anpai yaaraal kooralaam aa! Aachchariyam anpaakavae irukkum en naesar. Anupallavi anpin uyaram neelam akalam aalam alakka yaaraal koodum anparin paeranpai ingu alakaay koora yaaraal koodum. Pallavi anpar anpai yaaraal kooralaam – aa! Aachchariyam anpaakavae irukkum en naesar! Anupallavi anpin uyaram neelam akalam aalam alakka yaaraal koodum! Anparin paeranpai ingu alakaayk koora yaaraal koodum! – anpar saranangal 1. Ellaa jalamum maiyaanaalumae – anpai eluthida ellaa maramum paenaavaanaalumae aakaayaththaith thaalaakki athilellaam eluthinaalum anpin amsam elathith thee்rkka anpar enguthaanunndu – anpar 2. Maanthar maelae paayntha anpaiththaan – aalnthu thootharum paarppathil panninthu kunnikiraar paavi maelae paayntha anpu saavin koorai otiththu ventathu enna anpu enna naesam mannaraesin makaththuvanaesam! – anpar 3. Aelai ennil paayntha anputhaan – aa! Aeraalam aelai ennaal pakarak koodumo allum pakalum kootippaati angum ingum anpaik kooraுvaen anpin inpam rusiththup pusiththu anpai mattum engum kooraுvaen! – anpar

PowerPoint Presentation Slides for the song அன்பர் அன்பை யாரால் – Anbar Anbai Yaaral Kooralam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbar Anbai Yaaral Kooralam – அன்பர் அன்பை யாரால் PPT
Anbar Anbai Yaaral Kooralam PPT

அன்பர் யாரால் அன்பை அன்பின் கூடும் பாய்ந்த கூறலாம் ஆச்சரியம் அன்பாகவே நேசர் அனுபல்லவி உயரம் நீளம் அகலம் ஆழம் அளக்க அன்பரின் பேரன்பை தமிழ்