Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aaraam Mani Vealai Muthal - ஆறாம் மணி வேளை முதல்

சரணங்கள்

1. ஆறாம் மணி வேளை முதல் ஒன்பது மட்டும்
வீரா யுலகெங்கும் இருளுண்டான தென்றால்
வேறா ருவரும் மாறிட வெய்யோனு மிருண்டு
மாறாகின தோர் ஒன்பதாமணி வேளையில் ஐயன்

2. தனதாகவே ஏலி, ஏலி, லாமா சபக்தானி
எனவே வலுசத்தத்தோடு கூப்பிட்டார் இதுவோ
கனிவான என்பரனே எனின்பரனே நீர் கைவிட்ட
தேன் என்றனை என் ரத்தமே இதயங்களுமுண்டே

3. அங்குற்ற சிலர் கேட்டபோ ததிரா எலியாவை
இங்குற்றிடவே கூப்பிடுகின்றாரிது வென்றார்
அங்கமதின் மேலே யேசு யாவும் முடிவாகில்
தங்கட்புறமே தீர்ந்ததென்றே தம்மிலறிந்தார்

4. கூப்பிட நல்லேசு பாவப்பலியாய் திரு ஆடு
தெய்வத்தன்மை உதவியற்று தேகம் மனுஷீகம்
கைவிடப்பட்டோர் போல் துன்ப சாகரத்திலாழ்து
பாடுகளைப் பாவிகட்குக் காட்ட சத்தமிட்டார்

5. பாவி யடியார்கள் பல ஆபத்து இக்கட்டில்
அகப்பட்டால் கைவிடப்பட்டார் போலவே தோன்றும்
மனதில் திடனற்றுப் போகாதவரைப் பக்தியோடு
மன்றாடி நிலைநிற்கும் மாதிரியாகவே செய்தார்

ஆறாம் மணி வேளை முதல் – Aaraam Mani Vealai Muthal Lyrics in English

Saranangal 1. Aaraam manni vaelai muthal onpathu mattum veeraa yulakengum irulunndaana thental vaeraa ruvarum maarida veyyonu mirunndu maaraakina thor onpathaamanni vaelaiyil aiyan 2. Thanathaakavae aeli, aeli, laamaa sapakthaani enavae valusaththaththodu kooppittar ithuvo kanivaana enparanae eninparanae neer kaivitta thaen entanai en raththamae ithayangalumunntae 3. Angutta silar kaettapo thathiraa eliyaavai inguttidavae kooppidukintarithu ventar angamathin maelae yaesu yaavum mutivaakil thangatpuramae theernthathente thammilarinthaar 4. Kooppida nallaesu paavappaliyaay thiru aadu theyvaththanmai uthaviyattaு thaekam manusheekam kaividappattaோr pol thunpa saakaraththilaalthu paadukalaip paavikatkuk kaatta saththamittar 5. Paavi yatiyaarkal pala aapaththu ikkattil akappattal kaividappattar polavae thontum manathil thidanattaுp pokaathavaraip pakthiyodu mantati nilainirkum maathiriyaakavae seythaar

PowerPoint Presentation Slides for the song ஆறாம் மணி வேளை முதல் – Aaraam Mani Vealai Muthal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aaraam Mani Vealai Muthal – ஆறாம் மணி வேளை முதல் PPT
Aaraam Mani Vealai Muthal PPT

ஏலி சரணங்கள் ஆறாம் மணி வேளை ஒன்பது வீரா யுலகெங்கும் இருளுண்டான தென்றால் வேறா ருவரும் மாறிட வெய்யோனு மிருண்டு மாறாகின தோர் ஒன்பதாமணி வேளையில் தமிழ்