இந்த வேளை வரவேணும் என் இயேசு நாதா
இந்த வேளை வரவேணும்
இந்த வேளை வரவேணும் என் துயரம் தீரவேணும்
சிந்தை காட்சி தரவேணும் சீயோன் மலை இயேசு நாதா – இந்த
1. மெத்தவே துயரமாகினேன் வெயிலைக் கண்ட
மெழுகு போல் உருகி வாடுகிறேன்
கர்த்தனே கடாட்சம் வைத்துக் காட்சி தர வாருமையா
சித்தம் வைத்துக் காத்தருளும் சீயோன் மலை இயேசுநாதா – இந்த
2. பத்துத் தலை கோபுரங்களாம் பொன்னாலே செய்து
பளிங்கு மாமணி மண்டபங்களாம்
அத்தனையும் விட்டிறங்கி ஆதரிக்க வாருமையா
செத்த பாவியை எழுப்பும் சீயோன் மலை இயேசு நாதா – இந்த
3. கூவியழும் பாவிகட்கெல்லாம் உமது வல்ல
ஆவியை அருளும் இரட்சகா
பாவியின் இருதயத்தில் ஆவியின் கனி பழுக்க
தேவ நதி பாயச் செய்யும் சீயோன் மலை இயேசு நாதா – இந்த
இந்த வேளை வரவேணும் – Intha Vealai Varavenum Lyrics in English
Intha vaelai varavaenum en Yesu naathaa
Intha vaelai varavaenum
Intha vaelai varavaenum en thuyaram theeravaenum
Sinthai kaatchi tharavaenum seeyon malai Yesu naathaa – intha
1. Meththavae thuyaramaakinaen veyilaik kannda
Meluku pol uruki vaadukiraேn
Karththanae kadaatcham vaiththuk kaatchi thara vaarumaiyaa
Siththam vaiththuk kaaththarulum seeyon malai Yesunaathaa – intha
2. Paththuth thalai kopurangalaam ponnaalae seythu
Palingu maamanni manndapangalaam
Aththanaiyum vittirangi aatharikka vaarumaiyaa
Seththa paaviyai eluppum seeyon malai Yesu naathaa – intha
3. Kooviyalum paavikatkellaam umathu valla
Aaviyai arulum iratchakaa
Paaviyin iruthayaththil aaviyin kani palukka
Thaeva nathi paayach seyyum seeyon malai Yesu naathaa – intha
PowerPoint Presentation Slides for the song இந்த வேளை வரவேணும் – Intha Vealai Varavenum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Intha Vealai Varavenum – இந்த வேளை வரவேணும் PPT
Intha Vealai Varavenum PPT

