Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kirusthuvin Yutha Veerar Nangal - கிறிஸ்துவின் யுத்த வீரர்

கிறிஸ்துவின் யுத்த வீரர் நாங்கள் உயர்த்துவோம்
இயேசுவின் நாமத்தை ஒன்றிணைந்து
நாம் செயல்படுவோம் கட்டுவோம் தேவ ராஜ்ஜியத்தை (2)

யுத்தம் செய்வோம் நாங்கள் யுத்தம் செய்வோம்
கிறிஸ்துவுக்காய் என்றென்றும் யுத்தம் செய்வோம் (2)

1.எழும்பிடு எழும்பிடு சேனையாய்
புறப்படு பரிசுத்த ஜாதியாய்
முறித்திடு தேசத்தின் சாபத்தை
ஜெயித்திடு இயேசுவின் நாமத்தில் (2)

யுத்தம் செய்வோம் நாங்கள் யுத்தம் செய்வோம்
கிறிஸ்துவுக்காய் என்றென்றும் யுத்தம் செய்வோம் (2) -கிறிஸ்துவின்

2.பெற்றிடு அக்கினி அபிஷேகத்தை
நிறப்பிடு தேவ பெலத்தாலே
துரத்திடு எதிரியின் சேனையை வென்றிடு தூய ஆவியினால் (2)

யுத்தம் செய்வோம் நாங்கள் யுத்தம் செய்வோம்
கிறிஸ்துவுக்காய் என்றென்றும் யுத்தம் செய்வோம் (2)-கிறிஸ்துவின்

3.போரிடு நல்ல சேவாகனாய்
தொடர்ந்திடு ஓட்டத்தை ஜெயத்துடன் காத்திடு என்றும்
விசுவாசத்தை சூடிடு நீதியின் கிரீடத்தை (2)

யுத்தம் செய்வோம் நாங்கள் யுத்தம் செய்வோம்
கிறிஸ்துவுக்காய் என்றென்றும் யுத்தம் செய்வோம் (2) -கிறிஸ்துவின்

Kirusthuvin Yutha Veerar Nangal – கிறிஸ்துவின் யுத்த வீரர் Lyrics in English

Kristhuvin yuththa veerar naangal uyarththuvom Yesuvin naamaththai ontinnainthu naam seyalpaduvom kattuvom thaeva raajjiyaththai (2) yuththam seyvom naangal yuththam seyvom Kristhuvukkaay ententum yuththam seyvom (2) 1.elumpidu elumpidu senaiyaay purappadu Parisuththa jaathiyaay muriththidu thaesaththin saapaththai jeyiththidu Yesuvin naamaththil (2) yuththam seyvom naangal yuththam seyvom Kristhuvukkaay ententum yuththam seyvom (2) -Kristhuvin 2.pettidu akkini apishaekaththai nirappidu thaeva pelaththaalae thuraththidu ethiriyin senaiyai ventidu thooya aaviyinaal (2) yuththam seyvom naangal yuththam seyvom Kristhuvukkaay ententum yuththam seyvom (2)-Kristhuvin 3.poridu nalla sevaakanaay thodarnthidu ottaththai jeyaththudan kaaththidu entum visuvaasaththai soodidu neethiyin kireedaththai (2) yuththam seyvom naangal yuththam seyvom Kristhuvukkaay ententum yuththam seyvom (2) -Kristhuvin

PowerPoint Presentation Slides for the song Kirusthuvin Yutha Veerar Nangal – கிறிஸ்துவின் யுத்த வீரர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kirusthuvin Yutha Veerar Nangal – கிறிஸ்துவின் யுத்த வீரர் PPT
Kirusthuvin Yutha Veerar Nangal PPT

யுத்தம் செய்வோம் நாங்கள் கிறிஸ்துவின் கிறிஸ்துவுக்காய் என்றென்றும் இயேசுவின் தேவ எழும்பிடு யுத்த வீரர் உயர்த்துவோம் நாமத்தை ஒன்றிணைந்து செயல்படுவோம் கட்டுவோம் ராஜ்ஜியத்தை சேனையாய் புறப்படு தமிழ்